பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


13. எனக்கும் இலட்சியம்!

TSTSTSTTSTATT TSTSTTTTSTTSTTTTTTTTS

ஓ!

--கங்ச சூது-கது--சங்-சிேச TTSTSTTSTTSTTTTTTSTSTS SS _

வெற்றி மேடையில் ஏறி நின்ருன் அந்த இளைஞன் முதல் இடத்திலா? அல்ல: மூன்றுவது இடத்தில். ஒலிம்பிக் பந்தயத்தில் முதல் இடத்தில் நின்று, தங்கப்பதக்கத்தைப் பரிசாக பெற்று, தந்தையிடம் கா ட் டி, தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள விரும்பி பங்கு பெற வந்த இளைஞனுககு அதிர்ச் சியாகத்தான் இருந்தது.

அதிர்ச்சிக்கு அதிர்ச்சி கொடுப்பது போல் அமைந்திருந் தது அவனது சொல்லும் செயலும். ஆ மா ம் ‘முதல் இடத்தைப் பெறத்தான் மு ய ன் றே ன். முடிந்ததோ மூன்ருவது இடத்தில்தான். என்னை வென்ற வீரன் இந்த மும்முறைத் தாண்டும் போட்டி நிகழ் ச்சியில் இரண்டு முறை ஒலிம்பிக் ப ந் த ய ங் க ளி ல் வென்று, இரண்டு தங்கப் பதக்கங்கள் வென்ற வீரன் விக்டர் சானியேவ் என்னும் ரஷ்யராயிற்ரே! மூன்முவது முறையாகவும் இந்தப் போட்டி யில் வென்று, 12 ஆண்டுகளாக தனது இடத்தைத் தக்க வைத்துக்கொண்டிருக்கின்ருரே எ ன் று அந்த இளைஞன்

தன்னை வென்ற வீரனே பாராட்டினன்.

இத்தனைக்கும் அவன் தகுதி என்ன சாதாரணமானதா # # 72ü 哆 ண்டுத fr65r ந்த வைர ன் (மம்மு ை) காண்டும் f ஒ . (1s * in