பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


70 எஸ். நவராஜ் செல்லையா

போட்டியில் பழகத் தொடங்ளினுன். மூன்று ஆண்,

குள்ளே அ ன் விக்டர் சா னியேவ் தாண்டிய தூரத்தை விட அதிக துரம் தாண்டி, உலக சாத னையைப்பொறித்திருந்த இளைஞன் அவன்.

1976 ம் ஆண்டிலே நடந்த ஒலிம்பிக் போட்டியில்

இவனே வெற்றி பெறுவான் என்று உலகமே எதிர்பார்த்து இருந்தது. ஆமாம். ஒலிம்பிக் வெற்றி வீரன் கூட சற்று அச்சத்துடன் தான் பங்கு பெறவும் வேண்டியிருந்தது. ஏனெனில் கியூபா நாட்டு வீரன் பெரிஸ்டியூனுஸ்; கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த ஜோர்க் டிரீமல், பிரேசில் நாட்டைச் சேர்ந்த புரூடென்சியோ; இத்தாலி நாட்டைச்சேர்ந்த

கக

-A

ஜென்டைல்; ருமேனியா நாட்டு கார்பூ அமெரிக்க வீரன் பட்ஸ் ஆகிய மும்முறைத் தாண்டும் போட்டியில் உலக அரங்கிலே உன்னதமாக திகழ்ந்த அவர்களேவிட அழகாகவும், அருமையாகவும், ஆற்றலுடனும் அதித தூரம் தாண்டக் கூடிய வீரன், என்று அகில உலகத்தாராலும் புகழப்பெற்ற - -: i. 轟 權 H -: ,"7 ■ # סדஇந்த வீரன், ஒலிம்பிக் போட்டியில் .ே த ற் று மு டு மி இடத்தை அடைந்ததும், முதலில் வென்ற விரனைப் போற்றி ஞன். அவனது அளப்பரிய ஆற்றலைப் பாராட்டின்ை.

அடுத்து அவன் கூறியதாவது: "எனது காலில் ஏற்பட்ட காயம், நல்ல வேளை அதிக தொந்தரவு தரவில்லை. அ ைத ப் பற்றியே கவலையிருந்தாலும், என்னை அது தடுத்துவிடவில்லை. மூன்ருவது இடத்தை வென்று, வெங்கலப்பதக்கம் பெற்றதற் காக மகிழ்கிறேன். ஆளுல், வரப்போகின்ற 1980ம் ஆண்டு மாஸ்கோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில், நி ச் ச ய ம் நான் வெல்வேன்' என்ற என் இலட்சியப்படி இன்னும் பயிற்சி செய்வேன், செய்வேன்’ என்று நம்பிக்கை யுடன் கூறினன்.

அவனது வார்த்தைகளே அப்படியே ஆமோதித்தார்

வீரராகவும், "ஜூடோ பயிற்சியாளராகவும் திகழ்ந்தவர்.

இன்னெரு வெற்றிப்பதக்கம் தம் வீட்டுக்கு வரப்போகின்ற