பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். நவராஜ் செல்லையா 72

அவனது ஒடும் வேக 100 மீட்டர் துாரத்தை 10.3 விடிைகளில் கடப்பதாக இருந்தது. இப்பொழுது 101 விடிைகளில் அவன் ஒடுவதைக் கனடால், நமது இந்திய விரைவோட்டக்காரர்கள் கூட 10:4 விடிைகளுக்கு மேலே இருப்பதை அறியும்பொழுது நாம் எங்கேயோ துரமாக இருப்பதுபோல் தோன்றவல்லையா!

அவன் நீளத் தாண்டும் தூரம் (Long lump) 20 அ4 அங்குலம் என்ற சாதனையை அறியும் பொழுது, விரைவோட் -ம், நீளத்தாண்டும் போட்டிகளில் அவன் நிகரற்றவன்தான் என்ரு இம், அந்த வீரனது இலட்சியம், மும்முறைத் தாண் ம்ெ (Triple jump) போட்டியில் வெற்றி பெறுவதில்தான் இருக்கிறது.

மும்முறைத் தாண்டலில் ஜாவோ கார்லஸ் தாண்டி இருக்கின்ற தூரம்:58அடி 8 அங்குலமாகும். (17மீ89செ.மீ.) ஆல்ை அவனுடைய இலட்சியம் 18 மீட்டர் தூரத்தைக் 199அடி) கடந்து உலக சாதனை நிகழ்த்திட வேண்டும் எனபதுதான்.

விக்டர் சானியேவை வெல்ல முயற்சிக்கிறேன். என் இலட்சியம் இது என்று பயிற்சி செய்யும்.25 வயது இளைஞ னை பிரேசில் நாட்டு வீரனை, வறுமை என் செய்யும்? வருத்து கின்ற தோல்விதான் என் செய்யும்?

முயற்சியுடையோருக்கு தெய்வமேவந்து தோள் கொடுக் கும், துனேயிருக்கும் என்று பெரியோர்கள் கூறுவது பொய் யாகுமோ! அந்த இலட்சிய வீரனை நாம் தின ந்தோறும்

நினைப்போம். நாமும் ஒர் உயர்ந்த இலட்சியத்தை நம் முன்னே வைப்போம்.

இலட்சியத்தை நினைந்து, முனைந்து செயல்படுவோம். இலட்சியம் இல்லாதவாழ்க்கை விலங்கின் வாழ்க்கையன்ருே! ஜாவோ கார்லஸ் நமக்குத் தோன்ருத் துணையாக, இருந்து வழி காட்டட்டும், வலிமை ஊட்டட்டும்! விழிகளைத் திறக் கட்டும். வீரத்தைப் பெருக்கட்டும்: வாழ்க அவன் இலட்

சியம் என்று வாழ்த்துவோம். நாமும் வழிநடப்போம்.