பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ரஷ்ய எழுத்தாளர்களின் படைப்புகள் சோவியத் ஷ்யாவிலேயே தமிழாக்கம் செய்யப்பட்டு, அங்கேயே அச்சாகி, அழகிய முறையில் புத்தகங்களாக உருவாக்கப் பட்டு இங்கே வந்து சேரும் செயல்முறை அமுலுக்கு வந்தது. புத்தகங்கள் வசீகரமாகத் தயாரிக்கப்படுவதாலும், அச்சு - அமைப்பு - அச்சாகும் தாள் எல்லாம் நேர்த்தியாக இருப்பதனாலும், விலை 凸F态身广堑拜、 நிர்ணயிக்கப்படுவதாலும், இப்புத்தகங்களை வாங்கி வாசிப்பவர்கள் கணிசமான அளவில் நாடு நெடுகிலும் இருக்கிறார்கள்.

இ வாசகர்களும் விமர்சகர்களும் 92