பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அப்புறமும் அந்த எழுத்தாளர் தொடர்ந்து பெண் பெயரிலேயே தான் எழுதுகிறார். சந்தர்ப்பம் நேர்கிற போது எல்லாம் ஆண் படம் தான் பிரசுரிக்கப்படுகிறது,

இது முதல் ரகமான ஏமாற்று வேலையாகத் தான் தோன்றுகிறது. அல்லது, வாசகர்கள் இளிச்சவாயர்கள்", ஏமாற்ற ஏமாற்ற, மேலும் ஏமாறவே தயாராக இருப்பார்கள் என்று சம்பந்தப்பட்ட அனைவரும் எண்ணிச் செயல் புரிகிறார்களோ என்னவேர!

இ வாசகர்களும் விமர்சகர்களும் 120