பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


செலுத்தி ... இதெல்லாம் பலருக்கு ஒத்து வருவதில்லை. படிப்பதை விட சினிமா பார்ப்பது சுகமான விஷயல் அவர்களுக்கு. அதனால் தான் மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்த பெரும்பலருக்கு டெலிவிஷ்ன் மீது அதிக மோகம் இயல்பாக ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்தபடியே படம் பார்க்கிற சுகத்தை அனுபவிப்பதற்கு வசதியாக வீடியோ வேறு இருக்கிறது. கலவிடுகளில் வாங்கிப்

கேசட்டுகளை ,வாடகைக்கு

4. போட்டுக் கண்டு. களி :ஜார்கள்.

&

படம்.

பின் தறொரு படமாக நாளில் மூன்று. சினிமாப் படங்களைப் பார்ப்பதில் ரொம் பப் பேர் உற்சாகம் காட்டுகிறார்கள். மாணவி மண்விகளும் இதில் அதிகமான ஆர்வம் கொள்கிறார்கள். இதனால் எல்லாம் படிக்க வேண்டும் என்கிற ☞.. புத்தகங்கள் படிக்கிற செயலும் வரவரக் குறைந்து வகுவதை

உணர முடிகிறது.

மற்றொரு நண்பர் உரையாடலில், இவ்விதம் கூறினார்:

- படிக்கிறவர்கள், நல்ல பூத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள், இப்பவும் இருக்கத் தான் செய்கிறார்கள். நல்ல புத்தகங்களும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால், படிக்க ஆசைப்படுகிறவர்கள் அங்கும் இங்குமாக rశGఉఉఊr

治 公 o

ந்து,ஒருவர் இரண்டு

ರ್ಫ಼೯ಕ್ಲಿಕ್ಕಿ றாாகன

ப்ே என்று இருக்கிறார்கள்

ஒ வாசகர்களும் விமர்சகர்களும் fo,