பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/136

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புத்தகங்கள் அவர்களைப் போய்ச் சேர வழி இல்லை என்ன புத்தகம் வந்திருக்கிறது. எது நல்ல புத்தகம் என்று தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பும் வசதியும் తిమిక్ఆల్ இல்லை. இது ரொம்பச் சிக்கலான விஷயம் தான்.

...நண்பர்களின் பேச்சுக்கள். தற்கால நிலைமை கனை-வாழ்க்கை உண்மைகளைப் புலப்படுத்துகின்றன.

வாழ்க்கைப்

வறுமையிலும் வி т - பிரச்னைகளிலும் சிக்கித் திண்றுகிற மக்களுக்கு,

ால்ாத்தன்ப் பத்திரிகைகளும் சினிமர்க்களும் (இப்போது, அதே தரத்தில் இயங்குகிற டி.வி.யும். பிரச்னைகளிலிருந்து நழுவுவதற்கு - அவற்ற்ை சிறிது நேரத்துக்காவது È : ற்கு - துண்ை புரிகிற சாதன்ங்கள்ாக விளங்கு

கின்ற்ன.

படிப்பவர்களில் பெரும்பாலோரும், படம் பார்க்கிற வர்களில் மிக அதிகமான பேர்களும், பத்திரிகைகளையும் மடங்களையும், அன்றாடிச் சிக்கல்கள். தொல்லைகள் - డమఖిశ}&6:6 மறப்பதற்கும் அ வ ற் றி விருந்து நழுவுவதற்கும் உதவுகிற (எஸ்கேப்பிச) சாதனங்களாகத் தன் o மதிக்கிறார்கள்.