பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அணிந்துரை

ஆர். டி. ராஜன் பொதுச்செயலாளர்

இயக்குநர் தமிழ்நாடு எழுத்தாளர் உறவு

சோலை இயக்கம் காட்பாடி - 632 007 Ο

இந்திய சமூக வாழ்க்கை மேம்பாட்டை இலட்சிய மாகக் கொண்ட சோலை இயக்கத்தின் ஆதரவு அமைப்புகளுள் ஒன்றான பாரதி சோலை டிரஸ்ட் சோலைத் தேனி வெளியீடுகளின் வழியாக ஆக்கம் மிகுந்த தமிழ்ப் பணி ஆற்றி வருகிறது. வாசகர்களும் விமர்சகர்களும்’ என்ற இந்நூல், இப்பணி வழியாக தமிழ் இதழியல் துறைக்கு கிடைத்த ஒரு பயனுள்ள

படைப்பு.

எழுத்தாளர்கள் - பத்திரிகைகள் என்ற நூலைப் படைத்த பழம் பெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களே இந்நூலையும் ஆக்கியது தமிழுக்கு ஒரு சிறப்பு.

தரம் மிகுந்த வாசகர் சக்தியை தமிழகத்தில் வளர்ப்பது, மக்கள் முன்னேற்றப் பணியில் இன்று ஒரு முன்னுரிமைப் பணி ஆகிவிட்டது. சோலை இயக்கம் இதனை உணர்ந்து செயல்பட்டு வருகிறது. golfight © groñārst; e-po] (Movement of writers for people's development) &rsärp முற்போக்கு எழுத்தாளர் அணியும் இதற்கான முயற்சிகளில் இறங்கி யுள்ளது.

வித்தியாசமான இப்படைப்பிற்கு உரிய ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

-ஆர். டி. ஆர்