பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


0 எழுத்தாளர்கள் பத்திரிகைகள்' எழுதிக் கொண்டி ருப்பவர்களுக்கும் எழுத விரும்புகிறவர்களுக்கும் பயன்படக் கூடிய நல்ல புத்தகம்.

நீல. பத்மநாபன் திருவனந்தபுரம்

0 மிக அருமையான மிகப் பயனுள்ள நூல்: இதை வெளியிட்ட 'சோலைத்தேனி யைப் பெரிதும் பாராட்டு கிறேன். இது போன்ற படைப்புகள், பல இளம் எழுத்தா ளர்களுக்கும் வாசகர்களுக்கும் வழிகாட்டியாக அமையும் என்பது உறுதி.

தி.க.சி. சோவியத்செய்தித் துறை - சென்னை

0 பழம் பெரும் எழுத்தாளரும், தமிழ் எழுத்துலக ஜாம்பவானுமாகிய வல்லிக்கண்ணன் கருத்துரைகளை ஒட்டு மொத்தமான ஒரு நூல் வடிவில் தந்து என் போன்றவர்க்கு மனநிறைவை தந்த, உங்கள் வெளியீட்டுப் பணி சிறப்பானது.

ஆ. மாதவன் திருவனந்தபுரம்

0 பெருஞ்சீரகம், கசகசா, சோம்புப் பட்டை எல்லாம் அரைத்துக் கலக்கி மசாலா கமகமக்க வருகிற புத்தகங் களுக்கிடையே, சரித்திர அனுபவப் பூர்வமான ഉ_ങ്ങ്rഞ്ഥ களை பதிவு செய்கிற எழுத்தை வெளியிட முன் வருவது, லாப நஷ்டம் பாராத அக்கறையான காரியமல்லவா?

. வண்ணதாசன்