பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1} வாணிபுர வணிகன் #33 度、 శ్రీ, 60T.

இதோ இருக்கின்றது. பொன். பொறும்!-சமணருக்கு கியாயப் பிரகாரம் கடத்தவேண் டும்-பொறும்-அவசரம் வேண்டாம்.-அந்த அபாாக மன்றி வேருெண்றையும் அவர் பெறலாகாது, §, o அடே சமணு!-தர்மப் ճու: கற்றுனர்க்த தர்மப் பிரபு ! 必。 ஆகவே மாம்சத்தை ఏమి ? யெடுத்துக்கொள்ள ஆயக்கப் படும். ஒரு துளி சத்தமும் சிந்தக்கூடாது. அன்றியும் சரியாய் ஒரு ராத்தல் மாம்சந்தான் நீர் வெட்டி எடுத்துக் கொள்ளவேண்டும்; குறையவுங் கூடாது; அதிகப்படவுங் கூடாது. ஒரு சர்த்தல் மாம்சத்தைவிட கொஞ்சமே னும், அதிகமாகவோ குறைவாகவோ نوشتهها எடுத்தாலோ: அது குண்டுமணியளவில் இருபதி லொரு பங்கு அதிக பளுவாகவோ குறைவாகவோ இருந்தபோதிலும், அல்லது திராசின் முள்ளானது ஒரு மயிரளவு இந்தப் பக்கமாவது அந்தப் பக்கமாவது திரும்பியபோதிலும்-ர்ே இறக்கவேண் டியதுதான், உமது சகல சொத்துக்களும் ராஜாங்கத்திற்கு ஜப்தியாகவேண்டியதுதான். ஆஹா! சமணு தர்மராஜாவே வந்திருக்கிரும் உனக்கு நியாயம் சொல்ல! இரண்டாவது தர்மராஜா சமணப் பேயே! அகப்பட்டது உன் குடுமி என் கையில்: சமணர் ஏன் தாமதிக்கிருச் உமது அபராதத்தைப் பெற் அக்கொள்ளும். எனது அசலைக் கொடுத்துவிடுங்கள், கான் யோகின்றேன். இதோ சித்தமாய் வைத்திருக்கிறேன் உனக்காக, இதோ இருக்கின்றது. மஹாராஜாவின் சக்கிதானத்தில் அதை வேண்டாம் என்று மறுத்திருக்கின்றர். ஆகவே அவர் பெறவேண்டியது கியா யப்படி தீர்மானமும், அவரது பத்திரத்தின் அபராதமுமே,