பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 ఉr. வாண்டிர வணிகன் (அங்கம்-4 ஆம், ஆம்: தர்மராஜா! நீர் தர்மராஜா என்பதற்குச் சங் தேகமில்லை, இரண்டாவது தர்மராஜா இந்த மாறுபாடிக்கு யமதர்மராஜாவாக உதித்திருக்கின்றீர்! -அப்ப,சமணனே! அந்தப் பெயரை எனக்குக் கற்பித்ததற்காக உனக்கு நமஸ் காரம் செய்கிறேன். - என்னுடைய அசல் தொகையும் எனக்குக் கிடைக்காதா F உனக்கு அந்த அபராதம் ஒன்றுதான் கிடைக்கும். வேருென்றும் கிடைக்காது. அந்த அபராதத்தையும் நான் கூறியவண்ணம் பெறவேண்டும், இல்லாவிடின் உனது உயிர் போம், சம்.ண்ன்ே. ஆயின் அதை அவனே வைத்துக்கொண்டு நாசமாய்ப் போகட்டும் விண்வார்த்தையாட் இனி தாமதியேன் இங்கு. பொறு! சமணனே சட்டத்தின் ഖങ്കിൽ இன்னுெரு விஷ யத்தில் சிக்கிக்கொண் டிருக்கிருய்! அன்னிய ைெருவன் வாணிபுரத்துப் பிரஜைகளில் ஒருவனது உயிரைப் போக்க, ேேராகவாவது சுற்று மார்க்கத்திலாவது, பிரயத்னம்செய்த தாக அவன்மீது ருசுவால்ை, எவனது உயிரைப் போக்க, அவன் பிரயத்னப்படுகிருனே, அவன் அந்த அங்கிய லுடைய சொத்துகளில் பாதியை எடுத்துக் கொள்ள வேண் டுமென்றும், மற்றெருப்ாதிர ஜாங்கத்துப்பொக்கிஷத்தைச் சேரவேண்டுமென்றும், அப்படிப்பட்ட குற்றவாளியின் உயிர் வேறெவராலும். காக்கமுடியாதபடி மஹாராஜாவின் தயைக் குட்பட் டிருக்கிறதென்றும், வாணிபுரத்து கியாய சட்டத்தில் விதிக்கப்பட்டிருக்கிறது, அந்த அபாயமான ஸ்திதியில் கிற்கின்ருய் ,ே என்று னுiனக் குரைக்க வேண்டும், ஏனெனில், நீ கபடமார்க்கத்திலும், நேராகவும், பிரதிவாதியின் உயிரைப் போக்கப் பிரயத்னப்பட்டதாக சந் தேகமறருசவ்ாயிருக்கிறது. ஆகவேகான் முன்புஎடுத்துக்