பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி Ф1іт.<9). 6}} fT. 1] வாணிபுர வணிகன் 105 கூறியதண்டனைக் குள்ளா யிருக்கிருய். ஆதலால், உடனே மஹாராஜாவின் பாதத்தில் விழுந்து கருணே கூறும்படி கேள். .ே கழு வேறிச் சாக உத்தரவு கேள். அதிலும் ஒரு கஷ்ட மிருக்கின்றது, உனது சொத்துக்களெல்லாம் ராஜாங்கத் அக்குச் சேர்ந்து போய்விட்டபடியால் உன்னிடம் கழு மர மொன்று வாங்கவும் காசு கிடையாது. ஆகவே ராஜாங்கத் தின் செலவிலேயே உன்னேக் கழு வேற்றவேண்டும். நமக்கும் உனக்கும் இருக்கின்ற குணத்தின் தாரதம்யத்தை நீ அறிந்திடும் பொருட்டு, நீ கேட்பதன்முன் உன்னுயிரை உனக்குக் கொடுத்தேன். உனது ஆஸ்தியில் பாதி அகந்த காதரைச் சேரும். மற்ருெரு பாதி ராஜாங்கத்துப் பொது பொக்கிஷத்தைச் சேரும். நீ வணங்கி மன்னிப்புக் கேட் பாயாயின், கொஞ்சம் அபராதத்துடன் அதை விட்டுவிடி ணும் விடுவேன். - ஆம், ராஜாங்கத்துக்குச் சேரவேண்டியதை, அகந்தகாத ருடையதை யன்று. - வேண்டாம், என்னுயிரையும் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளுங்கள், அதைமாத்திரம் மன்னிப்பா னேன் ? என் விட்டின் அஸ்திபாரத்தை எடுத்தால், என் வீட்டையே எடுத்துவிடுகிறீர்கள்! நான் எதைக் கொண்டு பிழைக்கின் றேனே. அதைப் பிடுங்கிக்கொண்டால், என்னுயிரையே பிடுங்கிக்கொள்கிறீர்கள் ! ஐயா, அநந்தகாதரே, இவனுக்கு ஏதாவது நீர் தயை பாராட்டக்கூடுமா ? ஒரு கழு மரம் ஒன்று, விலே யில்லாமல், வேருென்றும் கொடுக்கமுடியாது, அதுவும் தர்மத்துக்காக ! மஹாராஜா அவர்களும் சபையோரும் மனமிரங்கி ராஜாங் கத்துக்குச் சேரவேண்டிய அவனது ஆஸ்தியில் பாதி அப ராதத்தை கடிமித்துவிட்டால், மற்றப் பாதியை நான் உப 14