பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l Ö வாணிபுர வணிகன் (அங்கம்.4 இரண்டாம் காட்சி. இடம்.--வாணிபுரம் ஒர் வீதி. சரோஜினியும், நீலகேசியும் வருகிருர்கள். சமணனுடைய வீடு எது என்று விசாரித்து, அவனிடம் இந்தப் பத்திரத்தைக் கொடு, அவன் கையெழுத்து செய் யட்டும் இதில். நாமின்றிரவே புறப்பட்டுப்போய், நமது கணவர்கள் வருவதற்கு ஒருதினம் முன்பாகவே, வீடு சேர் வோம். இந்தப் பத்திரம் லீலாதரருக்கு மிகுந்த சந்தோஷத் தைத் தருவதாகும். கிரிஜாாதன் வருகிருன். ஐயா, அம்மட்டும் உம்மைக் கண்டுபிடித்தேன்! பானுசேனர் மறுபடியும் ஆலோசனை செய்து, இம் மோதிரத்தை உமக் குக் கொடுத்தனுப்பினர்; உம்மை போஜனத்துக்குத் தயவு செய்து வரும்படியும் வேண்டுகிரு.ர். அது முடியாது; அவர்மோதிரத்தை நான் மிகவும் சந்தோஷ மாய்ப் பெற்றுக் கொள்ளுகின்றேன் ; அதை அப்படியே அவரிடம் கூறும்படி கேட்டுக்கொள்ளுகிறேன். அன்றியும் வயோதிகனை சமணன் வீட்டை இச் சிறுவனுக்கு சற்றே காண்பிக்கும்படி வேண்டுகிறேன் உம்மை. அப்படியே செய்கின்றேன். தங்களிடம் ஒரு வார்த்தை (சரோஜினியுடன்) எனது கண வன் மோதிரத்தையும் நான் பெறப் பார்க்கின்றேன் ; எப் பொழுதும் கையைவிட்டுக் கழற்ற லாகாதெனப் பிரமாணம் செய்யும்படி செய்தேனே அதை ! 念 பெறுவாய், சந்தேகமில்லை ! அவர்க ளிருவரும் புருஷர் களுக்கே தங்கள் மோதிரங்களேக் கொடுத்ததாக அதிக மாகச் சத்தியம் செய்வார்கள் ; நாமும் அது பொய் என்று அவர்களுக்குமேல் சத்தியம்செய்து அவர்களே வெட்கப்