பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&· ξΣ και 瀏、 வாணிபுர வணிகன் 1 i ! படச் செய்வோம்.-போ புறப்படு, துரிதப்படு;-நானிருக் குமிடம் நீ அறிவாயே ? வாரும், ஐயா, வாரும்.-அந்த வீட்டை எனக்குக் கொஞ் சம் காண்பிக்கின்றீரா ? (போகிரு.ர்கள்.) காட்சி முடிகிறது. ஐ ங் த ம் அ ங் க ம். முதற் காட்சி இடம்.--மணிபுரம். சரோஜினியின் வீட்டைச் சார்ந்த பூந்தோட்டம். லீலாதரனும், ஜலஜனவும் வருகிருர்கள். நிலவு மிகவும் பிரகாசமாய்க் காய்கிறது ! மந்தமாருத மானது, இச் செடிகளின்மீது மிருதுவாய் அவைகள் ஒசை செய்யாதபடி, சுகந்தமாய் வீசும், இத்தன்மையான ஒ ரிர வில்தான், பூநீராமர் கந்தமாதனத்தின்மீதேறி இளங்கொடி யாகிய சீதை காவலிலிருக்கும் இலங்கையை நோக்கி, அவள் பிரிவை யாற்ருது பெருமூச் செறிந்தார். இத்தன்மையான ஒரிரவில்தான், காதலால் வருந்திய ராதை யானவள், கிருஷ்ணனேத் தேடி, எங்கும் காணுது, கால் சோர்ந்து, இடை துவண்டு, தேகம் மெலிந்து, கண் மழுங்கி கவலேயுற்று, கருத்தழிந்தாள். இத்தன்மையான ஒரிரவில்தான், தமயந்தியானவள், கா ரிருளில் தன்னக் கைவிட்டுப்போன காதலனே கினேந்து கண்ணிர் கலங்கக் காடெங்கும் தேடித் திரிந்தனள், இத் தன்மையான ஒ ரிரவில்தான், சகுந்தலையானவள் மறுதினம், துஷ்யந்தனிடம் போகவேண்டி தன் மெல்லிய