பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 12 ல். ஸ். வாணிபுர வணிகன் (அங்கம்-5 கைகள் நோக வன மலர்களேப் பறித்து மாலையாகக் கட்டிக் கொண்டிருந்தனள். இத் தன்மையான ஓரிரவில்தான், செல்வ வந்தனை சம ணன் வீட்டிலிருந்து ஜலஜா, செலவாளியாகிய தன் காத லனுடன், வாணிபுரம் விட்டோடி மணிபுரம் வந்து சேர்ந் தனள். இத் தன்மையான ஓரிரவில்தான், லீலாதரர் என்னும் இளே ஞர், அவள்மீது அதிக காதல்கொண்டிருப்பதாகச் சத்தியம் செய்தார். - பல உறுதிமொழிகள் கூறி அவள் மனத்தைக் கவர்ந்தார், ஆயினும் அவைகளில் ஒன்றேனும் உன்மை யானதல்ல. இத் தன்மையான ஒரிரவில்தான், அழகிய ஜலஜா, சன் டைக்காரச் சிறுமியைப்போல் தன் காதலன்மீது வினிற் பழி சுமத்த, அவன் அதை மன்னித்து விட்டான். இம்மாதிரியாக பொழுது விடியு மளவும் உமக்குமேல் பேசிக்கொண்டிருப்பேன், வேருெருவரு மிங்கு வராவிட் டால். -அதோ கவனியும், யாரோ மனிதனுடைய கால் சப் தம் கேட்கிறது. ஸ்தாவிரன் வருகிருன், கிசப்தமான இக் கிசியில் இத்தனை வேகமாக வருவது யார்? ஒரு நண்பன். ஒரு நண்பன் ! எந்த நண்பன் ? அப்பா, கண்பா, உன் பெயரை வெளியிடும்படி வேண்டுகிறேன். என் பெயர் ஸ்தாவிரன்; எனது எஜமானி பொழுது விடியு முன் இங்கே மணிபுரம் வந்து சேர்வார்களென்று உம்மிடம் சேதி சொல்ல வந்தேன்; தன் கணவனுடன் சுகமாய் வாழ வேண்டி, வழியிலுள்ள கோயில்களி லெல்லாம் தங்கிப் பணிந்து பூஜை செய்துகொண்டு வருகிருர்கள்.