பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) வாணிபுர வணிகன் #13 .ே ஸ். அவர்களுடன் யார் வருவது ? பூஜ்யரான ஓர் சங்கியாசி ஒருவரும், அவர்களுடைய தோழி யும் தவிர, வேருெரு வருமில்லை. எனது எஜமானன் திரும்பி வந்து விட்டாரா? கொஞ்சம் தயவுசெய்து சொல்லவேண் டும். இன்னும் அவர் வர வில்லை; அன்றியும் அவரைப்பற்றி ஒரு சேதியும் காங்கள் கேட்டோ மில்லே.-ஜலஜா, வா, நாம் உள்ளேபோய், வீட்டின் எஜமானியை மரியாதையுடன் நல் வரவழைப்பதற்குத் தக்க ஏற்பாடு செய்வோம். லாவண்யன் வருகிருன், பலே, பலே! ஹோ, ஹா! பலே, பலே ! யார் அது கூவுகிறது பலே! எஜமானும் எஜமானியுமாகிய லீலாதரரையும் அவ ரது மனைவியையும் பார்த்திரா ர்ே ? பலே பலே! அடே உன் கூச்சல் கிறுத்து இதோ. . பலே! எங்கே ? எங்கே ? இங்கே. அவரிடம், என் எஜமானிடமிருந்து, கிரம்ப நற் செய்தி யுடன் ஒரு தபால் வந்ததாகச் சொல்லும்; பொழுது விடியு முன் என் எஜமான் இங்கே வந்து சேர்வார். (போகிருன்.) கண்ணே, ஜலஜா, நாம் விட்டிற்குள்ளே போயிருந்து, அவர் கள் வரவை எதிர் பார்ப்போம்.-ஆயினும் பெரிதல்ல;-காம் ஏன் உள்ளே போகவேண்டும்;-அப்பா, தோழா, ஸ்தா விரா வீட்டிலே, உங்கள் எஜமானி சமீபத்தில் வந்திருப்ப தாகத் தெரிவிக்க வேண்டுகிறேன் உன்ன வாத்தியக் காரர்களே வெளியில் இங்கே அழைத்துவா. 15 (ஸ்தாவிரன் போகிமுன்.)