பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாணிபுர வணிகன் (அங்கம்-5 இந்த உயர் நிலத்தின்மீது நிலவு என்ன சுகமாய் கித்திரை செய்வதுபோலிருக்கிறது! இங்கே நாம் உட்கார்ந்து சங்கீதத் தின் ஒலியானது மிருதுவாய் நமது செவிக்குள் புகச் செய் வோம். கிசியும் நிசப்தமுமே, சங்கிதத்திற்கு ஒரு சுருதியைப் போல் மிகுந்த சுகத்தை யுண்டுபண்ணத் தக்கன; ஜலஜா, உட்கார் அதோ பார், ஆகாயத்தின் விதானமானது ஒள் வளிய அபரஞ்சியில்ை இழைக்கப்பட்டதுபோல் என்ன அழ காய் விளங்குகின்றது ! நீ கண்கொண்டுகாணும் ஒவ்வொரு சிறிய கட்சத்திரமும், தன் காதனை சந்திரனது கர்தலைப் பெற, தன் இனிய குரல் கொண்டு பாடுகின்ற தென கின. அகிலமெல்லாம் அந்தச் சங்கீதம் கிறைந்திருக்கின்றது. ஆயினும் அழிந்திடும் மண்ணுலாகிய இவ்வுட லென்னும் ஆடையானது, கமது ஆன்மாவைக் கவர்ந்திருக்கும் à: 553f" யில், அந்தத் தெய்வலோகத்துச் சங்கீதம் நமது செவிக் குப் புலப்படாது. வனத்தியக்காரர்கள் வருகிருர்கள். ஹா வாருங்கள், গ্রুতে பாட்டைப் பாடி உறங்கும் மதியை விழிக்கச்செய்யுங்கள்; உங்களுடைய இனிமையான ஸ்வரங்க எளினுல், உமது எஜமானியுடைய காதைத் துளைத்து, வாத் தியத்துடன் வரவழையுங்கள் அவர்களே விட்டிற்கு. (சங்கிதம்) திவ்வியமான சங்கீதம் என் செவியிற்பட்டால் என் மன மானது களிப் படைகிற தில்லே ஒருபொழுதும். அதற்குக் காரணம், உனது ஆன்மாவானது அதிக கவனத் துடன் இருப்பதேயாம்: எதேச்சையாய்த் திரியும் மதர்த்த மிருகங்களின் மங்தையையாவது, உடலி லுற்ற இரத்தக் கொழுமையில்ை வெறித்தனமாய்க் குதித்தும் எக்காளமிட் டும் உரத்த சப்தத்துடன் கனத்தும் திரியும், கைப்பழக்கப் படாத குதிரைக்குட்டிகளின் கூட்டத்தையாவது, கவனித்