பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 fgsf。 ፵፫. శ్రీ வாணிபுர வணிகன் (அங்கம்-5 அவ்வாறே பெரிய ஒளியானது சிறு ஒளியை மழுங்கச் செய் கிறது; ஒருமஹாராஜாவின் பிரதிநிதி அம்மஹாராஜா அரு கில் வருமளவும்தான் பிரகாசிக்கின்ருன் மஹாராஜாவைப் போல்; அரசன் அருகில் வந்தவுடன். ஒடையானது பெரும் ஆற்றில் கலந்து மறைவதேபோல், அவனது பெருமையெல் லாம் அரசனுடைய தேஜசில் ஐக்ய மாகிவிடுகிறது.-- அதோ கேள் வாத்யம் ! அம்மா, அது உமது வீட்டில் வாசிக்கப்படும் வாத்தியமே. அயலி லிருந்தால்தான் அறிகிறேன் ஒன்றின் மகிமையை, இந்தச் சங்கீதம் பகற் பொழுதைவிட, இரவில் அதிக இனி மையாயிருக்கின்றது என்று எண்ணுகிறேன். இரவில் கிசப்தமா யிருப்பதால் அது அத்தனே இனிப் பாகக் கேட்கின்றது, அம்மணி. நாம் கவனிக்காவிட்டால், காக்கையும் குயிலேப்போல் பாடு வதுதான். வானம்பாடியானது பகற் காலத்தில் வாத்து கள் எல்லாம் கத்தும்பொழுது பாடில்ை கோட்டானுக்குச் சமானமான சங்கீத வித்வானக மதிக்கப்படும் என எண்ணு கிறேன். ஒவ்வொரு விஷயமும் இவ்வுலகத்தில் சரியான காலத்திலும் சரியான இடத்திலும் இருந்தால்தான் தக்க படி சோபித்து தக்க புகழ்ச்சியைப் பெறும். பொறு-ஹா ! -சந்திர னிவ்விடத்தில் உறங்குவதுபோல கிசப்தமாய் கிலவு உறங்குகிறது ; அதற்கு நாம் கித்திராபங்கம் வரச் செய்ய லாகாது. - (வாத்யம் கின்று விடுகிறது.) அது சரோஜினியின் குரல், அன்றேல் நான் அதிக மோசம் போனவனே. குருடனானவன் கடுங் குரலேக் கேட்டு, காகம் என்பது போல், என்னேத்தெரிந்துகொள்கிருர் லீலாதரர். அம்மணி, வரவேண்டும், வரவேண்டும் !