பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) வாணிபுர வணிகன் 121 பt. திருந்தால், எதற்காக அந்த மோதிரத்தைக் கொடுத்தேன் என்பதையும், நான் எவ்வளவு அதிர்ப்தியுடன் அதைக் கொடுத்தேன் என்பதையும், நீ யோசித்துப் பார்ப்பையாகில், இதைத் தவிர வேறென்றும் வாங்கமாட்டேன். என்று அவர் பிடிவாதம் செய்ததை நீ கருதுவையாயின், நீ உனது கோபத்தைக் கொஞ்சம் தணித்துக் கொள்வாய். அந்த மோதிரத்தின் மகிமையை நீர் அறிந்திருப்பீராயின், அந்த மோதிரத்தைக் கொடுத்தவள் குணத்தையாவது ர்ே கொஞ்சம் அறிந்திருப்பீராயின், அதைக் காப்பாற்றுகிறேன் என்று நீர் கூறிய சத்தியத்தின் திறத்தையாவது அறிக் திருப்பீராயின், நீர் அதைக் கைவிட்டிருக்கமாட்டிர் ! எந்த மனிதன்-அதை நாைெரு விரதமாக அணிந்திருக்கின் றேன், அதைக் கொடுக்க முடியாதென்று கொஞ்சம் உஆறுதி யாக அதன் பொருட்டு பேசியிருப்பீராயின்-அது தான் வேண்டுமென்று நியாயமில்லாதபடி பலவந்தப் படுத்தி யிருப்பான் ? லேகேசி நான் நம்பவேண்டியதை எனக்குக் கற்பிக்கின்ருள். என் உயிரின் மீதாணப்படி, யாரோ பெண்பிள்ளேக்குத்தான் அதை நீர் கொடுத்திருக்கின்றீர்! இல்லே, என் உயிரின் மீதானப்படி, அதைப் பெற்றது பெண்பிள்ளே யல்ல, ஓர் கியாயவாதி புருஷன்; அவருக்கு நான் மூவாயிரம் பொன் தருவதாகச் சொன்னேன், வேண்டாமென்று மறுத்து அந்த மோதிரம் தான் வேண்டு மென்று கேட்டார், எனது பிரிய நண்பனது உயிரைக் காப் பாற்றியவரா யிருந்த போதிலும், அவருக்கு அதை நான் கொடுக்கமாட்டேன் என்று மறுத்து அவர் வெறுத்துச் செல்லும்படி விட்டேன். அதன் மீது, கண்மணி கான் என்ன சொல்வது அந்த மோதிரத்தை அவனுக் கனுப்பும் -ಇ. பலவக் கப் படுத்தப் பட்டேன் மானமும் வெட்கமும் என்னே பாதித்தது, நன்றியற்ற மனிதன் என்று பல ஈகைக்கும்படி, எனது நற்பெயர்ை கான் அவ்வள்வு கெடுத் 16