பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) வாணிபுர வணிகன் * 23 i. ss. பா. L#ዥ. சரோஜினி, நான் கட்டாயமாய்ச் செய்யும்படி நேரிட்ட இக் குற்றத்தை மன்னிப்பாய். இதோ இத்தனே சிநேகிதர் களும் கேட்கும்படி நான் உனக்கு சத்தியம் செய்கின் றேன்.-எனது உருவத்தை நான் அங்கு காணும், உனது அழகிய கண்களின்மீ تیrrمچنا அது ஒன்றை மாத்திரம் ஆலோசித்துப் பாரும் ! என் இரு கண்களில் அவர் தன்னே இரட்டையாகக் காண்கிருர், ஒவ் வொரு கண்ணிலும் ஒவ்வொரு உருவமாக-இரண்டகமான உமது உயிரின்மீது ஆணே வையும், அது நம்பத்தக்க ஆனேயே. இல்லே, கான் சொல்வதைக் கேள் ; . இப் பிழையைப் பொருத்தருள், இனிமேல் எப்பொழுதும் நான் உனக்குச் செய்துகொடுத்த சத்தியத்தினின்றும் தவறுவதில்லை என்று என் ஆன்மாவின்மீது பிரமாணம் செய்கிறேன். ஒரு முறை என துடலே அவரது கடனுக்காக ஈடு கொடுத் தேன்; அந்த உடலானது உனது பிராணநாதருடைய மோதிரத்தைப் பெற்றவர் வந்திராவிட்டால் இந்நேரம் அதோ கதியா யிருக்கும். இனி உனது நாதன் உனக்குச் செய்த சத்தியத்தினின்றும் தவறமாட்டார் என்று, என் ணுடைய உயிரையே ஜாமீனுகக் கொடுக்கத் துணிகிறேன் மறுபடியும். . சரி, நீர்தான் அவருக்கு ஜாமீனுக இருக்கவேண்டும். இதைக் கொடும் அவரிடம்; முன்பு கொடுத்தைதவிட ஜாக்கிரதை யாக இதையாவது பாதுகாக்கும்படி சொல்லும். இதோ, பானுசேன, இதைப் பிரியாது வைத்திருப்பதாகக் சத்தியம் செய். ஈசனே இதுதான் நான் அந்த நியாயவாதிக்கு கொடுத்த மோதிரம் !