பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 守、 வாணிபுர வணிகன் |அங்கம்-5 அவர் எனக்குக் கொடுத்தார். பிராணநாதா, என்னே மன்னி யும். அவர் இம் மோதிரத்தைக்கொண்டு என்னுடன் இருந்தார். நேற்றிரவு. பிராணகாதா, நீரும் என்னே மன்னியும். அந்த சிறிய குட் டையான கணக்கன். நியாயவாதியின் குமாஸ்தா. இதோ இந்த மோதிரத்தை எனக்குக் கொடுத்து நேற்றிரவு என் னுடன் படுத் துறங்கினர். என்! இது, வேனிற் காலத்தில், பாதைகளெல்லாம் செம் மையா யிருக்கும்பொழுது அவைகளேச் செப்பனிடுவ தொக் கும். இதென்ன விதி ! இதற்குள்ளாகவா கமக்கு இக்கதி வாய்க்கவேண்டும் ! எங்களே துரஷியாதிர் விணில். உங்களுக்கெல்லாம் ஆச்சரி யமாகத்தா னிருக்கும். இதோ ஒரு கிருப. மிருக்கின்றது. அதை சாவகாசமாய்ப் படித்துப் பாரும், அது மதுரையி லிருந்து பல்லவராயர் எழுதியது. அதல்ை அந்த கியாயவாதி சரோஜினி யென்றும், கியாயவாதியின் கணக்கன் அதோ கிற்கும் நீலகேசி யென்றும் விளங்கும். இதோ நிற்கும் லீலாதரரைக் கேட்டால், நீங்கள் புறப்பட்டுப்போன உட னே, கானும் புறப்பட்டுப்போய், இப்பொழுது சற்று முன் பாகத்தான்; திரும்பி வந்தேன் என்று தெரிவிப்பார். இன் னும் கான் என் விட்டிற்குள் நுழையவில்ல. அகந்தகாத ரே, வாரும், நீர் கோருவதைவிட அதிக சந்தோஷமான சமாசாரம் உமக்கு வைத்திருக்கின்றேன் கான். இந்த கிருபத்தை சீக்கிரம் பிரித்துப் பாரும் அதல்ை உமது பெருங் கப்பல்களில் முன்று அகஸ்மாத்தாய் ಆಹ6ು சரக்குக ஞடன் துறைமுகம் வந்து சேர்ந்ததாக அறிவீர் ; எப்படி இந்த கிருபம் எனக்குக் கிடைத்தது என்கிற ஆச்சரியமான விஷயத்தை நான் உமக்குத் தேரிவிக்கமாட்டேன். எனக்கு பேச வாயில்லை.