பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 வாணிபுர வணிகன் (அங்கம்-1 செய்யவேண்டியது இன்னது என்று அறிவது எவ்வளவு சுலபமோ, அவ்வளவு சுலபமா யிருந்தால் அதன்படி செய் வது, கூரை வீடுகளெல்லாம் குபேரன் மாளிகைகளாகும், குடிசைகளெல்லாம் கோபுரங்க ளாகிவிடும். தர்ன் போதிக் கும் வண்ணம் நடக்கின்றவனே சத்குரு வாவான். நடக்க வேண்டிய ஒழுக்கத்தைப்பற்றி நாலேந்து பேருக்கு நான் உப தேசம் செய்வது சுலபம், அந்த காலேந்து பெயரில் ஒருத்தி பாய், என் உபதேசப்படி கானே கடத்தல்தான் கஷ்டம். அறி வானது, நமது இந்திரியங்களே அடக்கு தற்பொருட்டு, கோட் பாடுகளே ஏற்படுத்தலாம். ஆனுல் அடக்க முடியா மன தானது, அக் கோட்பாடுகளே யெல்லாம் குதித்துத் தாண் டிப்போம். யெளவனமென்னும் பித்தம் பிடித்த முயலானது, டக்கியான விரும்பும் அறிவென்னும் வலைக்குளகப்படாது மீறிப் போம். ஆயினும் இந்த கியாயங்களெல்லாம் கான் ஒரு கணவனே வரிப்பதற்குப் பிரயோஜனப்படுவன வல்ல:ஐயோ! ஈசனே !! நான் வரிப்பதாவது ? விரும்பிய புருஷனே. வசிப்பதற்கும், வேண்டாப் புருஷனே வெறுப்பதற்கும் எனக் கென்ன சுதந்த முண்டு உயிரோடிருக்கின்ற ஒரு பெண் ளிைன் மனமானது இறந்துபோன அவளது தந்தையின் வாக்கினுல் இவ்வாறு கட்டப்பட்டிருக்கின்றது -நீலகேசி, ஒரு புருஷ னே வரிக்கவும் மற்றவர்களே வெறுக்கவும் சுதந்தர மில்லா திருப்பது பெரும் துர்ப்பாக்கிய மல்லவா? உம்முடைய பிதா மிகவும் கற்குணமுடையவர் அப்படிப் புண்ணியாத்மாக்களுக்கு அக் திய காலத்தில் மனத் ساشان தில் ே தான்றுவது தவ முகாது. ஆகவே அவர் ஏற்படுத் திய, பொன் வெள்ளி சயத்தா லாகிய இம் மூன்று பெட்டி களுள், அவர் அர்த்தத்தைத் தெரிக்கெடுப்பவனே, உம்மை மணக்கவேண்டி யிருப்பதால், உமது காதலுக் குரிய ಹವಾಮೀTಣறி, வேருெருவனும் சரியாகக் கண்டெடுக்க பாட்டான் என்பது திண்ணம் அதிருக்கட்டும்-இப்பொ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/14&oldid=900123" இலிருந்து மீள்விக்கப்பட்டது