பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.2) வாaபுர வணிகன் 1 i

  1. .

శ్రి, £ به تالي ழுது உம்மை வரிக்க வந்திருக்கும் சிமான்களேப்பற்றி உமது மனம் எப்படி இச்சை கோண்டிருக்கிறது ? நீ அவர்களின் பெயரை ஒவ்வொன்ருகச் சொல்லிக்கொண்டு வ்ா. அப்படி நீ சொல்லிக்கொண்டுவரும்பொழுது அவர்களை 'கான் வர்ணித்துக்கொண்டு வருகிறேன். அந்த வர்ணனையி னின்றும் என் மணத்தி னிச்சையை யறிந்துகொள். முதலில், நேபாளத்து அரச குமார னிருக்கின்ருர், அவரா அவர் ஒரு குதிரைக்குட்டியே. தன் குதிரையைப் பற்றிப் பேசுவது தவிர வேருென்றும் அறியார். தன் குதி ரைக்குத் தானே லாடம் அடிக்கத் தெரியும் என்பதை, தன் னிடமுள்ள நற் குணங்களில் முக்கியமானதாக oதிக்கிரு.ர். அவர் தாயார் தனித் திருந்த காலத்தில் கருமான் ஒருவன் அரண்மனைக்கும் சென்றிருக்க வேண்டுமென்று கினைக்கி றேன். - - அதற்குப் விறகு, பாடலீபுரத்துப் பிரபு. முகத்தைச் சுளிப்பது தவிர ஜகத்தில்வேறென்றும் செய்வ இல்ல அவர் என்ன விரும்பாவிட்டால், உன்னிஷ்டம்" என்பதுபோல் முகத்தை வைத்துக்கொண்டிருக்கிரும். வேடிக்கைக் கதைகளேக் கேட்கின்ருர், நகைப் பென்பதைக் காளுேம் முகத்தில் இளம்வயதிலேயே இப்படி ஒழுங்கற்ற சோகத்தோ டிருப்பவர் முது வயதில் முற்றும் துறந்த வேதாந்தி யாவர் என்று அஞ்சுகிறேன். இவ் விருவரிலொரு வரை நான் விவாகஞ்செய்துகொள்வதைவிட, இடு காட்டி லுள்ள பிரேத மொன்றை மனப்பேன். இவர்களிட மிருந்து ஈசன் என்னேக் காப்பாற்றுவாராக ! பஸ்சிமதேசத்துப் பிரபுலாவண்யருக்கென்ன சொல்லுஇதி: ஈசன் மனிதனுக அவரைச்சிருஷ்டித்தார். ; ஆகவே Bாமும் அவரை மனிதனுகப் பாவிப்போம். உண்மையில் பரிஹாசம் செய்வது பாமென கான் அறிவேன். - ஆயினும். இவரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/15&oldid=900125" இலிருந்து மீள்விக்கப்பட்டது