பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔, வாணிபுர வணிகன் (அங்கம்-1 نه يتنام

ஐயோ நான் என்னென் றுரைப்பது ? குதிரைப் பயித் தியத்தில் நேபாளத் தாச குமாரனுக்கு மேம்பட்டிருக்கின் மூர். கடு கடுத்த முகத்திலோ, பாடலி புரத்துப் பிரபுவைத் தோற்கடிக்கிரு.ர். எல்லா மனிதருடைய துர்க்குணங்களும் குடிகொண் டிருக்கின்றன. அவரிடம். ஆயினும், அவரை ஒரு மனிதனுகக் கூறக்கூடாது. குயில் பாடினுல் கூத்தா., ஆரம்பிக்கின்ருர் , தன்னிழலுடன் போர்புரிவார். அவரைக் கலியாணம் செய்துகொண்டால், இருபது பெயரை நான் கலியாணம் செய்துகொண்டதாகும். அவர் என்னே வெறுத் தாலும் கான் பொஅப்பேன். அவர் என்மீது பித்தம்பிடித்த படி காதல் கொண்டாலும், அதற்குப் பிரதி செய்ய வகை யறியேன். சிங்கள தேசத்திலிருந்து வந்த இளஞ்சிமான் பற்குனருக் கென்ன சொல்லுகின்றீர்? அவரிடம் நான் ஒன்றும் கூறுவ தில்லை என்று உனக்குத் தெரியுமே ; அவர் பேச்சு எனக்குத் தெரியாது, என் பேச்சு அவருக்குக் தெரியாது. அவருக்குத் தமிழ்தெலுங்கு கன்னடம் மலையாளம் ஒன்றுங் தெரியாது. எனக்கோ அவ ாது சிங்கள பாஷையில் ஒரு பதமும் தெரியாதென்று, ேேய கியாயஸ்தலத்தில் கின்று சத்தியம் செய்வாய். ஆள் உருவத் தில், ஒழுங்காய்தா னிருக்கிரும். ஆயினும், ஐயோ ஊமை யுடன் யார் வார்த்தையாடுவது? அவருடைய உடை என்ன அலங்கோலமா யிருக்கிறது பார்த்தனையா? அவர் அங்கியை ஐதராபாத்திலும், தலை குட்டையைத் தக்காணத்திலும், அங்கவஸ்திரத்தை வங்க தேசத்திலும், நடை யொழுக்கங் களே நானு தேசங்களிலும் விலக்கு வாங்கியிருக்கவேண்டும். அவரது தேசத்துக்குப் பக்கத்துள்ள சகேதகாட்டுப் பிரபு வைப்பற்றி என்ன எண்ணுகின்றீர்? அயலாரிடத்து அவருக்கு அன்பு அதிகமுண்டு என்றே, சிங் களதேசத்துச் சீமானிடமிருந்து கன்னத்தில் ஒரு அறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/16&oldid=900126" இலிருந்து மீள்விக்கப்பட்டது