பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 念 {s}; வாணிபுர வணிகன் (அங்கம்.: அதென்னவென்ருல், உம்முடைய தகப்பளுர் ஏற்படுத்திய இந்தப் பெட்டிகள் பரிசோதனையா லன்றி, வேறுவிதத்தால் உம்மை விவாகஞ்செய்துகொள்வது அசாத்தியமானுல், உம் மைத் தொந்தரவு செய்யாது பேசாமல் வந்த வழி பார்த்து, தங்கள் தங்கள் விடு போய்ச் சேரவேண்டு மென்பதே. ஒளவையாரைப்போல், அத்தனேக் கிழவியானுலும், என் தகப்பனர் மனப்படி என்னே யாராவது மணம் புரிந்தா லொழிய, கன்னிகையாகவே என் காலத்தைக் கழித்து மரிப் பேன். இவர்களெல்லாம் அவ்வளவாவது அறி வுள்ளவர் களா யிருக்கின்றர்களே, அது எனக்கு மிகவும் சந்தோஷம். அவர்களில் ஒவ்வொருவரும் எப்படியாவது தொலைந்தால் போதுமென் றிருக்கின்ற தெனக்கு-சுவாமியின் கடாட்சக் தினுல் சவுக்கியமாய்ச் சிக்கிரம் விடுபோய்ச் சேருவார்க ளாக ! - அம்மணி, உம்முடைய தந்தையின் காலத்தில், வாணிபுரத்தி விருந்து ஒரு பிரபு இங்கு வந்திருந்தாரே, ஞாபக மிருக் கின்றதா? நல்ல வித்வான், சுத்த வீரன், மகத தேசத்து மங்திரியுடன் வந்திருந்தாரே ? ஆம், ஆம், அவர் பெயர் பானுசேனர்-அப்படித்தான் அவர் அழைக்கப்பட்டதாக எனக்கு ஞாபகம். ஆம், உண்மைதான். அம்மணி, நான் என் பேதைக் கண் களேக் கொண்டு பார்த்தவர்களுக்குள், அவர்தான் கட்டழ கிக்கேற்ற காதலன். அவர் எனக்கு கன்ருய் ஞாபக மிருக்கிறது, நீ கூறிய புகழ்ச் சிக்குத் தகுந்தவரே. ஒரு வேலையாள் வருகிருன் என்ன இப்பொழுது ? என்ன சமாசாரம் ? புதிதாய் வந்த கான்கு பெயரும் தம்மிடம் விடைபெற்றுச் செல்லக் காத்துக்கொண் டிருக்கின்றர்கள். அன்றியும் ஐந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/18&oldid=900130" இலிருந்து மீள்விக்கப்பட்டது