பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 జౌr, t. Aff, ஷா. பா. ు. Loir” வான்ரீபுர வன்னிகன் அங்கம்-1) மூவாயிரம் பொன், மூன்று மாதத்திற்கு, அதற்காக அகந்த நாதர் ஜாமீன். அதற்கு உமது பதில் : x அகக் 557தர், நல்ல - மனுஷ்யன் தான். அப்படி யல்லவென்று ஏதேனும் அவதுஅ கேள்விப்பட் டிருக்கிறீரா? ஓ! இல்லை, இல்லை, இல்லை, இல்லை :-(கான் நல்ல மனுஷ் யன் என்று சொன்னதற்கு அர்த்த மென்னவென்முல் அவர் பொறுப்பான ஜாமின் என்று நான் எண்ணுவதாக நீர் அறியும்பொருட்டே-ஆயினும் அவருடைய சொத்துக, ளெல்லாம் கொஞ்சம் சந்தேகத்திற் கிடமானது. அவருடைய ஒரு காவாய் திரிபுரத்துக்குப்போயிருக்கிறது. இன்னென்று வங்காளம் போயிருக்கிறது. அன்றியும் ாேவு துறையில் நான் அறிகிறபடி, மூன்ருவது நாவாய் நாவல் தீபத்திலும் நான்காவது சிங்களத்திற்கும் போயிருக்கின்றது, இன்னும் மற்றப் பொருள்களே யெல்லாம் ஆங்காங்கு இறைத்திருக் கின்ருர் யோசனையில்லாமல். ஆயினும் மரக்கலங்களெல்லாம் மரத்தாலானவை, மாலுமிகளோ மனிதர்கள்தான்; கிலத்தி லும் எலிக ளிருக்கின்றன, சமுத்திரத்திலும் எலிகளிருக் கின்றன ; பூமியிலும் திருடர்களிருக்கிருர்கள், தண்ணிரின் பேரிலும் திருடர்களிருக்கிருர்கள்; அதாவது கப்பல் கொள் ளேக்காரர்களிருக்கிமூர்கள்; இதல்லாமல் நீரினல் அபாயம், காற்றில்ை அபாயம், கற்பாை றகளினுல் அபாயம், எல்லா மிருக்கின்றன. இருந்தாலும் அந்த மனுஷ்யன் பொறுப் பான ஜாமீன்தான். மூவாயிரம் பொன்-அவருடைய பத்தி ரத்தின்மீது கடன் கொடுக்கலாம் என்று எண்ணுகிறேன். நிச்சயமாகச் செய்யலாம், சந்தேக மின்றி. எனக்கு கிச்சயமாகவேண்டும் சந்தேகமின்றி, அப்படிச் செய்யலாமென்று நிச்சயிக்கும் பொருட்டே நான் இப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/20&oldid=900135" இலிருந்து மீள்விக்கப்பட்டது