பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-3 வாணிபுர வணிகன் ! ? i..] so, இந்:T. tiss, பொழுது நன்ருக யோசிக்கவேண்டும்:-நான் அகந்தகாக ருடன் நேரிற் பேசக்கூடுமோ ? இன்றைத்தினம் எங்களுடன் போஜனம் செய்யப் பிரிய மிருக்குமாயின். ஆமாம், வந்து பன்றியின் மாமிசத்தை முகர்வதற்கு ! உங்க ளுடைய சுவாமி மூன்ருவது அவதாரம் எடுத்தாரே, அதன் இறைச்சியைத் தின்பதற்கு ! நான் உங்களிடம் வில்ேக்கு வாங்குவேன், உங்களுக்கு விற்பேன், உங்களோடு பேசு வேன், உங்களோடு நடப்பேன், இன்னும் இவைபோன் றனவெல்லாம் செய்வேன். ஆனால் உங்களோடு புசியேன், உங்களுடன் குடியேன், உங்களுடன் தொமுேன்-என்ன விசேஷம் ஐயா, ரேவில் யார் அது, இங்கு வருகிறது ? அகந்தகாதன் வருகிருன். இவர்தான் அகந்தகாதர். (தன்னுள்) இச்சகம் பேசித் திரியும் இறை தண்டுவோனைப் போன்ற இவன் முகத்தைப்பார் ! இந்து மதஸ்த . ளுதல் பற்றி இவனே வெறுக்கின்றேன் நான் இதைப்பார்க்கிலும் இவனே அதிகமாய் வெறுப்பதற்கு இன்னுெரு காரண. முண்டு ; புத்தி ஹீனத்தினுல், வட்டிவாங்காமல் கடன் கொடுத்து, வாணிபுரமெங்கும் காங்கள் செய்கிற வட்டி லாவாதேவியைப் பாழாக்குகின்றன். ஒருதரம் இவன் குடுமி என் கையிலகப்பட்டால், எத்தனையோ நாளாயிருக்கும் என் துவேஷத்தை யெல்லாம் திர்ப்தியாய்த் தீர்த்துக்கொள் வேன். எங்களுடைய பரிசுத்தமான ஜாதியார்மீது துவே ஷம் பாராட்டுகின்ருன். அன்றியும் நான் கஷ்டப்பட்டு சம்பா திப்பதை வட்டி யென்று பெயரிட்டிழித்து, என்னேயும் என் வியாபாரத்தையும், எல்லோர் முன்னிலையிலும், அனேக வியாபாரிகள் ஒருங்கு சேரும் பயிரங்கமான இடங்களிலும், 했

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/21&oldid=900136" இலிருந்து மீள்விக்கப்பட்டது