பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 ԼՔH கி:ா. 6¥ir, t-17 தொ. வாணிபுர வணிகன் (அங்கம்-1 ஏளனம் செய்கின்ருன்.-இவனே நான் சும்மா விட்டேனுயின் என் ஜாதியெல்லாம் நாசமாய்ப் போகட்டும்! ஷாம்லால், கேட்கிறதா ? தற்காலம் எண்ணிடத்திலுள்ள சொத்தைப்பற்றி கணக் கிட்டுப் பார்க்கிறேன். இப்பொழுது எனக்கு ஞாபகமிருக்கிற வரையில், உடனே மூவாயிரம் பொன் மொத்தமாய்ச் சேக ரிக்க என்னுல் முடியாது. ஆயினும் அதைப்பற்றி என்ன ? எங்கள் ஜாதியான் துாப்லால் என்னும் செல்வவந்த ஞகிய ஜைனன், எனக்குதவுவான்-ஆயினும் கொஞ்சம் பொறும் ! எத்தனை மாதத்திற்கு வேண்டும் என்று விரும்பு கிறிர் ? (அந்தநாதனப் பார்த்து) மஹாப்பிரபு, கேஷமமா யிருப்பீராக பிரபு, தங்களேப்பற்றிதான் இப்பொழுது பேசிக்கொண்டிருந்தோம் கடைசியில் நாங்கள். ஷாம்லால், நான் வட்டிக்காக கடன் கொடுப்பதுமில்லை வாங்குவதுமில்லை யென்ருலும், எனது நண்பனுடைய அவ சியமான குறையைத் தீர்க்கும் பொருட்டு, என் ஏற்பாட்டி னின்றும் வழுவலானேன்.-உனக்கெவ்வளவு வேண்டுமென் பதைத் தெரிவித்தனையா இவனுக்கு ? ஆம், ஆம்; மூவாயிரம் பொன். மூன்று மாதத்திற்கு. அதை மறந்தேன்.-மூன்று மாதத்திற்கு-நீர் அப்படித் தான் சொன்னீர். சரி ஆல்ை, உமது ஜாமீன்.-ஏதோ பார்க்கின்றேன்.-ஆல்ை ஒரு வார்த்தை கேட்பீராக; நீர் வட்டிக்காக கடன் கொடுப்பது மில்லை வாங்குவது மில்லை யென்று கூறினதாக எனக்கு ஞாபகம். ஆம், என் வழக்கமல்ல அஆ1. திகம்பரர் தன்னுடைய மாமன் ஸ்வேதாம்பாருடைய ஆடு மாடுகளை மேய்த்தபொழுது-இந்த திகம்பரச் பரிசுத்தமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/22&oldid=900138" இலிருந்து மீள்விக்கப்பட்டது