பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-3) வர்ணிபுர வணிகன் iQ வAா. தீர்த்தங்கரருடைய மூன்றும் கால்-ஆம் மூன்ருங் கால் தான். அவரைப்பற்றி என்ன ? அவர் வட்டி வாங்கினரா ? இல்லை; வட்டி வாங்க இல்லை. அதாவது, நீங்கள சொல்லு கிறபடி, நேராக வட்டி வாங்கவில்லை. அவர் செய்ததைக் கவ னியும் நன்ருய். தன் வசமிருந்தபொழுது, அந்த ஆடு மாடு கள் போட்ட குட்டிகளே யெல்லாம் எடுத்துக்கொண்டார் அபிவிர்த்தி யடைவதற்கு இது ஒரு மார்க்கம் ; அவருக்கு அருகன் கருணையு முண்டாயிற்று. பொருக விர்த்தி செய் தல் நன்மையே, திருட்டு வழியாய் அங்கனம் செய்யா திருப் பார்களாயின், அத் திகம்பரர் தான் மேற்கொண்ட ஊழியத்தின் கூலிக் காக அதைப் பெற்ருர். உங்களுடைய வேத சாஸ்திரத்தில் வட்டி வாங்குவதற்கு இது ஒரு நியாயமாக எடுத்துக் கூறி யிருக்கின்றதா என்ன? அல்லது உமது வெள்ளியும் பொன் அம் ஆடுமாடுகளா, தெய்வச் செயலால் விர்த்தியாவதற்கு? அது எனக்குத் தெரியாது, ஆடு மாடுகள விர்த்தியாவ தைப்போல் அத்தனே வேகமாய் விர்த்தியாகும்படி செய் கிறேன். அவைகளே நான்.-ஐயா, ஆயினும் நான் சொல் வதைக் கவனியும்.-- பார்த்தனையா பானுசேணு, இந்த கியாயத்தை தர்ம சாஸ் திரங்களைப் பேய்களும் எடுத்துரைக்கும் தமது காரியத்தின் பொருட்டு, துரியதான வேத வாக்கியத்தைத் தனக் கத் தாட்சியாக எடுத்துக் கூறும் துராத்மாவானவன், நகை முகமுடைய பாதகனைப்போன் றிருக்கிருன்,-வெளிக்கு அழ காயும், உள்ளே அழுகியு மிருக்கும் அக்திப் பழத்தை ஒத் திருக்கின்றன். கபடமானது மேலுக்கு என்ன நல்ல வேஷம் தரிக்கின்றது !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/23&oldid=900140" இலிருந்து மீள்விக்கப்பட்டது