பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 ರ್&ಾ, வாணிபுர வணிகன் (அங்கம்.: மூவாயிரம் பொன்-பெருத்த தொகையாகும். பன்னிரண்டு மாதங்களில் மூன்று-என்ன வட்டி யாகிறதோ பார்க் கிறேன். என்ன, ஷாம்லால் ? எங்களுக் குதவுவையா ? மஹாப்பிரபு, அகந்தநாதரே, பன் முறை பயிரங்கமாகப் பல ரறிய ரேவு துறையில் என்ன, என் பணத்தின்பொருட் டும், நான் வாங்கும் வட்டியின்பொருட்டும், வைதிருக்கின் நீர். அந்த வசை மொழிகளேயெல்லாம் பொறுமையாகப் பொறுத்திருக்கின்றேன் பதில் பேசாது. அந்தப் பொறுமை எங்கள் ஜாதியாருக்கு ஒர் அறி குறியாம். என்னே காஸ்திக னென்றும், கழுத்தை யறுக்கும் பாதகனென்றும் திட்டி யிருக்கின்றீர் என்னுடைய ஜைன ஆடையின்மீது காரி' புமிழ்ந்திருக்கின்றீர். எதற்காக ? எல்லாம் என் பொருளை என்னிச்சைப்படி உபயோகிப்பதற்காக f இப்பொழுே,يتfifTو உங்களுக்கு என் உதவி வேண்டியிருப்பதாகக் காண்கின் றது. ஆகவே அதற்காக என்னிடம் வருகின்றீர். வந்து, ' ஷாம்லால், எங்களுக்குப் பணம் வேண்டும்." என்கிறீர்அங்ங்னம் சொல்கிறீர்-நீர், என். தாடியின்மீது காரி யுமிழ்ந்து, ஏழை நாயை உதைத்து உமது வாசம்படிக்கு வெளியே தள்ளுவதுபோல் என்ன உதைத்த, ர்ே, உங்க ளுக்குப் பணம் வேண்டும். நான் உங்களுக் கென்ன பதில் சொல்லவேண்டும் ? : காயிடம் பணமேது P கேடுகெட்ட நாய் மூவாயிரம் பொன். கடன் கொடுக்குமா ?" என்று சொல்லவேண்டாமா ? அல்லது முழந்தா ளிட்டுப் பணிந்து, அடிமையைப்போல் மெல்லிய வார்த்ைதகளால், வாய் பொத்தி, மிருதுவாய் தாழ்மையுடன், இவ்வாறு சொல் வதா ? : கனம்பொருந்திய ஐயா, சுவாமி! போன புதன் கிழமை என்மீது காரி யுமிழ்ந்தீர், ! அன்றைத்தினம் என்ன உதைத்துத் தள்ளினிக் இன் இெரு முறை என்ன காயென் றழைத்திர் இத்தனை மரியாதையெல்லாம் ர்ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/24&oldid=900142" இலிருந்து மீள்விக்கப்பட்டது