பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. ፱፻፹. வாணிபுர வணிகன் (அங்கம்-2 வரவழை ; உன்மீதுகொண்ட ஆசையின்பொருட்டு இரு வரும் எங்கள் இரத்தத்தைக் குத்தி எடுக்கின்ருேம்: அவனது இரத்தமோ என்னுடைய இரத்தமோ, அதிக மாய்ச் சிவந்தது என்று நீயே பார். பெண்கள் நாயகமே, உனக் கொன்றுரைக்கிறேன் நான்; எனது இவ் வடிவைக் கண்டு எப்படிப்பட்ட வீரர்களும் பயந்திருக்கின் றனர். உன் மீது எனக்குள்ள ஆசையின்மீ தாணப்படி சொல்லுகின் றேன். எங்கள் தேசத்துச் சிறந்த களங்க மற்ற கன்னியர்க ளெல்லாம் இதைக் கண்டு காதல் கொண்டிருக்கின்றனர். அன்றியும், பெண்ணரசே, உன் மனத்தைக் கவர வன்றி என் நிறத்தை மாற்றிக்கொள்ள நான் விரும்பேன். புருஷனை வரிக்கும் விஷயத்தில், மற்ற கன்னிகைகள் தம் கண் நிறைந்த கணவனேயே வரிப்பதுபோல், கான் வரிக்கும் படியானவ ளல்ல. அன்றியும், எனக் கேற்பட்டிருக்கிற சுல் கத்தின்படி, நாகை வரிக்கச் சுதந்தரமற்றவள். உமக்கு நான் தெரிவித்திருக்கிறபடி, அவர் ஏற்படுத்திய பிரகாரம் எந் தப் புருஷன் என்னே வெல்கின்றுரோ, அவருக்கே கான் மனைவி யாகவேண்டுமென்று என் தகப்பர்ை தன் புத்தியின் யுக்தி யால், என் சுதந்தாத்தைக் குறைத்து என்னேக் கட்டுப் படுத்தி யிராவிட்டால், அவனி, புகழ் அரசே, இதுவரையில் என் காதலைப் பெற வந்தவர்களைவிட, கான் கண்ணுற்ற வரையில் தாம் ஒன்றுங் குறைந்தபடி யன்று. அன்ள்ைவாவது: கூறினதற்காக வந்தனம் செய்கிறேன். ஆகவே, என் அதிர்ஷ்டத்தைப் பார்க்கப் பெட்டிகளிடம் தயவு செய்து அழைத்துச் செல்லும்படி உன்ன வேண்டு கிறேன். இந்தக் கத்தியினல், சோழனக் கொன்றிருக் கிறேன்; சுல்தான் குலமானிடமிருந்து மூன்று நாடுக.இளச் ஜெயித்த பார்த்திய அரச குமாரன் சென்னியைச் சேதித் திருக்கிறேன்.இதன்மீ தாணேப்படி சொல்கிறேன்-, உத் தமியே, உன்னைப் பெறவேண்டி, உலகிலுள்ன. எப்படிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/28&oldid=900150" இலிருந்து மீள்விக்கப்பட்டது