பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.) வாணிபுர வணிகன் 2* &js!". 6) , &S, ፴} {F. &YᎥ, ←5 • வாலோ மரித்துவிட்டான் உண்மையில் ; அதாவது ர்ே சொல்லுகிற சாதாரண வார்த்தையின்படி, மேல் உலகத் துக்குப் போய்விட்டான். ஐ ஐயோ! தெய்வமே ! அப்படி யில்லாகிருக்குமாக ! அந்தப் பையன் என் கிழ வயதில் எனக்கு ஊன்றுகோ லாச்சுதே-என்னத் தாங்குவதற்கு! எனயா! என்னைப் பார்த்தால், என்ன உங்கள் கண்ணுக் குத் தடியைப்போ லிருக்கிறேன, கட்டையைப்போ லிருக் கிறேன, துணைப்போ லிருக்கிறேன?-அப்பா, என்னைத் தெரிகிறதா ? ஐயோ ! என்ன கஷ்ட காலம் ! ஐயா, பிள்களயாண்டான், உம்மை எனக்கு இன்னரென்று தெரியவில்ல்ே. ஐயா ! உம்மை வேண்டிக்கொள்கிறேன். என் பையன்-சுவாமி அவனே சட்சிப்பாராக 1-இருக்கிருளு போய்விட்டாை 2 சொல்லும். அப்பா, என்னத் தெரியவில்லையா உமக்கு? ஐயோ! இரண்டு கண்ணும் பொட்டையா யிருக்கிறேனே! எனக்கும்மைத் தெரியவில்லையே! அது வாஸ்தவம்தான். உமக்கு இரண்டு கண்ணும் சரியா யிருந்தால்கூட என்னேக் கண்டுபிடிக்கிறது உமக்குக் கஷ்ட மாயிருக்கலாம். புத்திசாலியான தகப்பனுக்குத்தான் பிள்ளையின் சூட்சுமம் தெரியும். சரி: கிழவனரே, உங்கள் பிள்ளையின் சமாசாரம் சொல்லுகிறேன். எனக்கு ஆசீர் வாதம் செய்யுங்கள். (முழக்கா ளிடுகிருன். எப்படியும் உண்மை வெளியாகிவிடும், மூடி வைக்க முடியாது கொலேயை நெடுங்காலம். ஒருவனுடைய குமாரன் என் பதைமாத்திரம் அப்படி மறைத்து வைக்கலாம்: ஆயினும் கடைசியில் உண்மை வெளியாகிவிடும். ஐயா, நீங்கள் எழுந்திருங்கள் கொஞ்சம். நிச்சயமாய் என் பையன் லாவண்யன் அல்ல நீங்கள், என்று கூறுவேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/33&oldid=900162" இலிருந்து மீள்விக்கப்பட்டது