பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

©Ir. ←❍ ☾, வாணிபுர வணிகன் (அங்கம்.2 போனது போகட்டும், இனிமேல் இதைப்பற்றி விகிளயாட்டு வேண்டாம். எனக்கு உமது ஆசிர்வாகம் கொடுங்கள். நான்தான் லாவண்யன், உங்கள் பைய ையிருந்தவன், உங் கள் குமாரனு யிருக்கிறவன், உங்கள் குழந்தையா யிருக்கப் போகிறவன். தோன் என் பிள்ளே என்று எண்ண முடியவில்லை. அதைப்பற்றி கான் என்ன கினைக்கவேண்டுமென்பதை அறியேன். நான்தான் லாவண்யன், மாறுபாடியின் வேலைக் காரன். ஆயினும் உங்கள் பெண்சாதி மரகதம்மாள்தான் என் தாயார் என்பதற்கு என்னவோ சந்தேகமில்லை. ஆமாம், அவள் பேர் மரகதம்தான். நீ லாவண்யன் என் பது கிஜம்ாளுல், நீ என் சொந்த சதையும் இரத்தமும் என்று நான் சத்தியம் பண்ணுவேன். ஸ்வாமி உன்னைக் காப்பாற்றுவாராக! அப்பா உனக்கு எத்தனைப் பெரிய தாடி யிருக்குதடா ! என் டிப்பா குதிரைக்கும் வாலிலிருக் கும் மயிரைவிட, உன் முகத்தில் தாடி பெரிதாயிருக்கிறதே! ஆல்ை உங்கள் டப்பா குதிரைக்கு மயிர் குறுகிப்போ யிருக்கவேண்டும். நான் கடைசியில் பார்த்தபொழுது, என் முகத்திலே இப்பொழுது இருக்கிறதைவிட வாலில் மயிர் அதிகமா யிருந்தது. அப்பா, திடீரென்று எவ்வளவு மாறிப்போய்ை ! உன் எஜ மானும் யுேம் எப்படி ஒத்து இருக்கிறீர்கள்? அவருக்குக் காணிக்கையாக இதைக் கொண்டுவந்திருக்கிறேன். இப் பொழுது, எப்படி ஒத்திருக்கிறீர்கள்? அப்படி இருக்கிருேம், ஒரு மாதிரியாக ஆலுைம், நான் என்னமோ அவரை விட்டு விட்டு ஓடிப்போகத் தீர்மானித்து விட்டேன்; ஆகவே அவரை விட்டு ஒடிப்போகிற வரையில் என் மனசு சும்மா இருக்காது. என் எஜம்ான் என்னமோ தேடு கெட்ட மாறுபாடி, அவனுக்குப் போய் காணிக்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/34&oldid=900164" இலிருந்து மீள்விக்கப்பட்டது