பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

to, * * காட்சி-3) வான்ரீபுர வணிகன் 31 { #ff”. கொடுப்பதாவது! அதைவிட ஒரு கயிறு கொடுங்கள், துக்குப் போட்டுக்கொள்ள செத்துப் பிழைக்கிறேன் நான், அவனிடம் வேலைசெய்து. என் கையில் விரல் எத் தன என்று என் விலா எலும்பில்ை எண்ணிப் பார்த்துச் சொல்லலாம். அப்பா அந்தமட்டும் நீங்கள் சரியான வேளேக்கு வந்திர்கள் ! நல்ல சந்தோஷம் உங்கள் கையில் கொண்டுவந்ததை பானுசேனர் என்று ஒரு நல்ல பிரபு இருக்கிருர், அவருக்குக் கொடுங்கள். அவ ரென்னமோ நல்ல எஜமான், வேலைக்காரர்களுக்கெல்லாம் நல்ல புதிதான விலே யுயர்ந்த உடுப்புகள் கொடுக்கிருள். அவரிடத்தில் நான் போய் வேலையில் அமராவிட்டால், நான் இந்த உல கத்தையே விட்டு ஓடிப்போய்விடுவேன்.-அடடா ! என் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம் இதோ வருகிருர் அவர் ! அவ ரிடம் போம். இனிமேல் ஒரு கூடிணமும் நான் அந்த மாறு பாடியிடம் வேலை செய்வேனுயின், நானும் ஒரு மாறுபாடி தான். கே சரிநாதன் முதலிய வேலையாட்களுடன் பானுசேனன் வருகிருன். அப்படியே செய்யலாம் ,ே ஆல்ை துரிதப்படுத்தி எப்படி யாவது ஐந்து மணிக்குள்ளாக போஜனம் சித்தமா யிருக் கும்படிச் செய். இந்த நிரூபங்களே யெல்லாம் கொடுத்து விடும்படிச் செய். வேலையாட்களுடைய உடுப்புக ளெல்லாம் சித்த மாகட்டும். கிரிஜாகாதரை சிக்கிரம் என் விட்டிற்கு வரும்படி சொல், போ. (ஒரு வேலேயாள் போகிருன், அப்பா,போம் அவரிடம். ஐயா, அடியேன் நமஸ்காரம், வந்தனம். என்ன விசேஷம் ? என்னுடன் ஏதாவது பேச வேண்டுமோ ? வ, க, இதோ இருக்கிருணே என் பையன், ஐயா, ஏழைப் பையன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/35&oldid=900166" இலிருந்து மீள்விக்கப்பட்டது