பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வ. க. ፵፫ . ல்ா. 盘上离”。 ఢ. வ. கி. யா, வாணிபுர வணிகன் (அங்கம்-2 ஏழைப் பைய னல்ல, ஐயா! பணக்கார மாறுபாடியின் வேலைக்காரன், என் இஷ்டம் இப்பொழுது-என் தகப்ப ஞர் சொல்லுகிற பிரகாரம் அவனுக் கென்னமோ வேல் செய்யவேணும் என்று கிரம்ப விக்கம். அதாவது உலகத்தில் சொல்லுகிருர்களே - கிரம்ப 5Tr சுருக்கிச் சொல்லுகிறேன் ; இப்பொழுது, நான் மாறு பாடியிடம் இருக்கிறேன், ஆவரை விட்டுவிட்டு, என் தகப்ப ர்ை சொல்கிற பிரகாரம்அவன் எஜமானனுக்கும் அவனுக்கும்-நீங்கள் கோபித் துக் கொள்ளக்கூடாது-அவ்வளவாக வருத்தம் இல்ல - கான் சிக்கிரம் சொல்லிவிடுகிறேன்! வாஸ் தவத்திலே. இந்த மாறுபாடி என்னேக் கஷ்டப்படுத்துகிருன். ஆகவே, என் தகப்பனர், வயசானவர், அவர் உங்களுக்குத் தெரிவிக் கிற பிரகாசம்இதோ கொஞ்சம் புருக் கறி கொண்டுவந் திருக்கிறேன். அதை உங்களுக்குக் காணிக்கையாகச் சமர்ப்பிக்க விரும்பு கிறேன்-நான் கேட்டுக்கொள்வது என்ன வென்ருல்ாேன் விரைவிற் சொல்லிவிடுகிறேன். நாங்கள் கேட்கவந்த சமர்சாரம் என்னேப் பற்றிக்கொண்டது. அதைப்பற்றி இந்த யோக்கியமான பெரியவர் தங்கள் சமுகத்துக்குத் தெரிவிக்கிருர்; அதைப்பற்றி நானே சொல்வதாயிருந்தா லும், இவர் கிழவன யிருந்தபோதிலும், எளியவர்- என் தகப்பனர் இரண்டு பெயருக்காக யாராவது ஒருவன் பேசட்டும். என்ன வேண்டும் உனக்கு? . தங்களிடத்தில் வேலைக்காரளுக இருக்கவேண்டும், ஐயா ! அதுதான் கான் சொல்லவந்த சமாசாரத்துக்கு அர்த்தம். உன்ன எனக்குத் தெரியும் என்ருய். வேண்டியதை 'உன்க்கு அளித்தேன். ஷாம்லா லாகிய உன் எஜமான், இன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/36&oldid=900168" இலிருந்து மீள்விக்கப்பட்டது