பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 i. ss. ilfo, இ ફ્રક {...}}}, இ [...] [ፖ. வாணிபுர வணிகன் (அங்கம்-2 தார்களே. அப்பா, போகலாம் வாரும்; கண்ணே மூடித் திறப்பதற்குள்ளாக, மாறுபாடியிடம் சொல்லிவிட்டு வந்து தன். છે. 兹 (லாவண்ய கபீரனும், வயோதிக கபீரனும் போகிருர்கள்.) கேசரிநாதர, கான் கூறியதெல்லாம் கவனத்திலிருக்கட்டும். இவைகளே யெல்லாம் வாங்கிச் சரியாக எற்பாடு செய்த பின், சிக்கிரம் வந்துசேர். நான் எனது ஆப்தரான சினேகி தர்களுக்கு விருந்திடுகிறேன் இன்றிரவு. நீ போ சிக்கிரம். இவ் விஷயத்தில் என்ன லியன்ற அளவு முயல்கிறேன். கிரிஜனநாதன் வருகிருன். எங்கே உன் எஜமான் ? அதோ போகிருர், ஐயா. (போகிருன். ஐயா, பானுசேனரே ! கிரிஜாகாதா ! நான் உம்மை ஒன்று கேட்கவேண்டும். அதை நீ பெற்றுக்கொண்டாய். நீர் என்னேத் தடுக்கக்கூடாது-நானும் உம்முடன் மணி புரத்திற்குப் போகவேண்டும். ஆயின், நீ போகத்தான் வேண்டும் -ஆகவே ஒரு வார்த்தை, நான் சொல்வதைக் கேள், கிரிஜாகாதா, உன் னிடம் அடக்கமென்ப தில்லை, முறட்டுத்தன மிருக்கிறது. உரத்த சத்தத்தோடு பேசுகின்ரும். இவைகளெல்லாம் உன் குணத்திற்கு ஒத்தவைக ளாகத்தா னிருக்கின்றன என்னைப் போன்றவர்களுடைய கண்களுக்கு இவைகள் குற்றமாகத் தோற்றவில்லே. ஆயினும், உன்ன நன்ரு யறியாதவர்களுக்கு, அவைகள் தீய குணங்களாகக் கானப் படும். ஆகையால், உன் விளயாட்டுப் புத்தியை, அடக்க ஒழுக்கத்தினுல், கொஞ்சம் கஷ்டப்பட்டாவது, சாந்தப் படுத்திக்கொள்ளும்படி வேண்டுகிறேன். உன்னே இல்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/38&oldid=900172" இலிருந்து மீள்விக்கப்பட்டது