பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

..o. 受エ等 L屏障” காட்சி-2) வாணிபுர வணிகன் 35 விடின், உன் வேடிக்கை யாட்டத்தில், நான் போகிற இடத் தில், என்னப்பற்றித் தவருண எண்ணங் கொண்டாலும் கொள்வார்கள், அதனுல் என் கோரிக்கைக்கு ஹானி நேரிடினும் நேரிடும். பானு சேனரே, நான் சொல்வதைச் சற்றுக் கேளும். அன் விடத்திலிருக்கும்பொழுது, மிகுந்த அமரிக்கை யுடையவன் போல் நடித்து, கிரம்ப மரியாதையுடன் பேசி, கெட்ட வார்த்தைகளே அதிகமாக உபயோகியாமல், ருத்திராட்சம் முதலியனவெல்லாம் தரித்து, பரிசுத்தமாகக் காணப்பட்டு, போஜனத்திற்குமுன் பட்டை பட்டையாகக் குழையல்க ளெல்லாம் போட்டு, தினம் காலை மாலே சந்தியாவந்தனம் செய்து-, உலக பற்றையெல்லாம் விடுத்த வேதாந்தியைப் போல் மேலுக்கு வேஷம் போட்டு, அவர்களுக்கெல்லாம் நாமம் போடாவிட்டால், என் வார்த்தையை நம்ப வேண் டாம் பிறகு நீர். எதோ, பார்ப்போம் உன் நடத்தையை இனிமேல். ஆல்ை ஒரு சமாசாரம், இன்றிரவு என்ன விட்டுவிட வேண்டும் ; இன்றிரவு காம் கடப்பதைக் கொண்டு நீர் என்னே மதிக்கலாகாது. சே! அப்படிச் செய்தல் தவருகும் இன்றிரவு நாம் வேடிக்கையை விரும்பும் நண்பர்களேச் சந்திக்கிறபடியால் உன்னல் எவ்வளவு வேடிக்கையாகக் காலம் கழிக்க முடி யுமோ அவ்வளவு வேடிக்கையா யிருக்கும்படி யல்லவோ நான் உன்னே வேண்டவேண்டும். சரி, நான் வருகிறேன். எனக்கு கொஞ்சம் வேலை யிருக்கிறது. நானும் லீலாதரர் முதலானேரிடம் போகவேண்டும். போஜன வேளைக்கு உம்மை வந்து காண்கிருேம் -- - - - போகிறர்கள்.) க்ாட்சி முடிகிறது. - ...' -

  • xtూ**జకాణా
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/39&oldid=900174" இலிருந்து மீள்விக்கப்பட்டது