பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ ફ);T , வாணிபுர வணிகன் (அங்கம் -2 மூன்ரும் காட்சி இடம்-வாணிபுரம், ஷாம்லால் வீட்டில் ஓர் அறை. ஜலஜாவும், லாவண்யனும் வருகிருர்கள். தி இவ்விதம் என்தகப்பனுரை விட்டுப் போகின்ருயே என்று வருத்தமா யிருக்கிறது. எங்கள் வீடு நரகத்தான், ஆயினும் அந்த கரக த்தில் உன் வேடிக்கை வினோதத்தி குல், கொஞ்சம் கவலே நீங்கிக் களிப்புற் றிருந்தேன். கக மாய்ப் போய்வா.-- இதோ உனக்கொரு பொன். லாவண்யா, பானுசேன ராகிய உன் புதிய எஜமான் விட்டில் விரும் துண்ணச் சிக்கிரம் லீலாதரர் வருவதைக் காண்பாய். இந் இருபத்தை அவரிடம் கொடு, இரகசியமாய் இதைச் செய். போய்வா, உன்னுேடு நான் பேசிக்கொண் டிருப்பதை என் தந்தை காண்பது எனக்கிஷ்ட மில்லை. கான் போய்வருகிறேன் அம்மணி. நான் வாயாற் சொல்ல வேண்டியதை என் கண்ணிரான து ெ தரிவிக்கின்றது. என் அழகிய அம்மணி, என் இனிய தாயே, எப்படியாவது ஒரு ஹிந்து உம்மைத் திருடிக்கொண்டுபோய் மணம் செய்து கொளளாவிட்டால் நான் மோசம்போனவ குவேன். - நான் வருகிறேன் அம்மணி. இந்த மடத்தனமான கண்ணிரானது என். ஆண்மைக்குரிய ை தரியத்தை அமிழச் செய்கிறது, நான் வருகிறேன் அம்மா. (போகிருன்.) போய்வா, லாவண்யா-ஐயோ! என் தகபபஞருடைய பெண்ணென்று வெளியிற் சொல்லவும் நான் வெட்கப் படும்படி: என்ன பாப o மிழைத்தேன் நான் ! அம்மட்டும் பிறப்பில் அவருக்குப்பெண்ணுகியும், குணத்தில் அவருக் குப் பெண்ணுகாம லிருக்கின்ே றனே!-லிலாதாரே, நீர் கூறிய ம்ொழியினின்றும் தவரு திருப்பீராகில், கடிதினில் கான் இக் கஷ்டமெல்லாம் க்ேகி, உமதிஷ்டப்படியே வறிக் ஆதி வாகி, உமது இனிய மனேவியுமாவேன். போகிருள்.) காட்சி முடிகிற §: •

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/40&oldid=900177" இலிருந்து மீள்விக்கப்பட்டது