பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ങു.T. லான் வாணிபுர வணிகன் (அங்கம்-2 எனக்கிவ்வாறு முகஸ்துதி செய்கிருர்கள். ஆயினும் நான் கூடிாத்திரத்திற்காகப் போகிறேன், அவனுடைய விருத்தைப் புசித்து அச்செலவாளியின் செல்வத்தைக் கரைப்பதற் காக பெண்ணே ஜலஜா, என் வீட்டை ஜாக்கிாதையாகப் பார்த்துக்கொள்.-போகி றதற் கென்னமோ எனக்கிஷ்டமே யில்ல்ே. நேற்றிரவு பண்ப்பைகள்ப்பற்றி நான் கனவு கண் டேன், ஆகவே, என் அமைதியைக் கெடுக்க ஏதோ விபரீ தம் கேரிடப் போகின்றது என்று அஞ்சுகிறேன் நான். ஐயா, புறப்படும்படி தங்களே நான் கேட்டுக்கொள்ளுகி றேன். என் புதிய எஜமானன் உங்கள் வாவை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிருர்,

- - * - . 3. . i. - % .پر " « நானு மபடியே அவருடையதை எதிர்பார்க்கிறேன்.

அவர்களெல்லாம் ஒன்று கூடி யோசன் செய்திருக்கிருச் கள்.-நீங்கள் ஒரு வேஷத்தைப் பார்ப்பீர் என்று சொல்ல மாட்டேன். ஆயினும் அப்படிப் பார்ப்பீர்களாயின் நான்கு வருஷத்திற்கு முன், பொங்கல் பண்டிகை, திங்க்ட்கிழமை கருநாளில் வந்தபொழுது, காலே ஆறு மணிக்கு என் மூக்கு தினவு எடுத்த சகுனம், சரியாய் முடிந்தது என்று சொல் வேன். என்ன வேஷம் போடப்டோகிருர்களோ?-ஜலஜா, நான் சொல்வதைக் கேள். என் வி ட்டுக் கதவுகளே யெல்லாம் ്r്ള ങ്ങഖ. மேள சத்தமாவது, & இந்த குவைகுல்வ என்று காதுக்கு வெறுப்பாய்க் கூவுகிற குழலோசையாவஇ! கேட்டால், மேல்மாடிக்கு ஒடிப்போய் பலகணி வழியாய்க் விதிவிற் பார்க்காதே, முகத்தில் சிக்கொண்டு வருகிற இந்த ஹிந்து மு. 貂 க்காண்பதற்காக. என் விட்டின் ಆಹರ್ಷಿ ಅಥ್ರ. புதுகர்ன் சொல்வதென்ன். வென்ருல், என் ன்ன்ல்ககான்ருகச் சாத்தி விை மூடர்கள்பேர்டும் த மில்லாக் கூச்சல் என் யோக்யமான விட்டிற்குள் தலையை . நீட்டிக்கொன் §§

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/44&oldid=900185" இலிருந்து மீள்விக்கப்பட்டது