பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-6) வாணிபுர வணிகன் 43 3 II , 3. இ. இதோ வருகிரும் லோதரர்.-அதைப்பற்றி அப்புறம் பேசு வோம். லீலாதரன் வருகிருன். என் இனிய நண்பர்களே, உங்களே நெடுநேரம் காக்கச் செய்ததற்காக உங்கள் மன்னிப்பைக் கேட்கிறேன். நாளுக உங்களுக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்தபடி யன்று, என் வேலேயே இவ்வாறு தாமதிக்கச் செய்தது. உங்கள் காதலி களைப் பெற நீங்கள் கள்ள வேடம் பூனச் சமயம் வாய்க்குங் கால், உங்களுக்காக, நீர் காத்தபடி, அப்பொழுது நானும் காக்கின்றேன். வாருங்கள், அதுதான் என் ஜைன மாமனுர் விடு.-ஒய் ! யார் உள்ளே ? ஆண் உடையுடன் ஜலஜா மேல்மாடியில் தோற்றுகிருள். யார் நீா ? உங்களுடைய குரல் எனக்குத் தெரிந்ததாக நான் சத்தியம் செய்யக்கூடுமாயினும், சந்தேகமே யில்லாதிருக் கும் பொருட்டு உங்கள் பெயரைச் சொல்லுங்கள். நான் லோதரன்-உன் காதலன். லீலாதரர்தான் சந்தேகமில்லே, என் காதலர்தான். இத்தனை காதல் உம்மீதன்றி யார்மீது வைத்துள்ேன் P உம்மையன்றி, நான் உமது காதலியென்று, யாருக்குத் தெரியு மிப்பொழுது : es; - நீ என் காதலி என்பதற்கு, உல காஞ் மீசனும், உன் மனமு மே சாட்சி. இதோ இந்தப் பெட்டியைப் பிடித்துக்கொள்ளும் கஷ்டத் திற்குத் தகுந்த கூலியாகும் அது. இருட்டா யிருப்பது எனக்குச் சக்கோவும் உமக்கு என்னத் தெரியாமலிருச் கின் 95) & ஏனெனில் இந் த வேஷத்தைத் தரித்தது எனக்கு வெட்கத்தைக் தருகிறது. ஆயினும் காமத்துக்கு கண் ສຫົວຂໍ້: அல்லவா ? காமுகர்கள் செய்யும் அழகிய குற்றங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/47&oldid=900190" இலிருந்து மீள்விக்கப்பட்டது