பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-7) வாணிபுர வணிகன் 47 தென்ருல் அதற்கேதாவது கல்ல பிரயோஜனத்தை அடை யக் கூடும் என்று கோரியே, அங்ஙனம் செய்கிருர்கள் மனி தர்கள். பொன் போன்ற மேலான மனம் இந்த இழிவாகிய ஈயத்தைக் கண்டு இரங்காது, ஆகவே நான் இந்த ஈயத்திற்காக எதையும் கொடுக்கவுமாட்டேன், இழக்கத் அணியவுமாட்டேன். சுத்த வெண்ணிற முடைய வெள்ளி என்ன சொல்கிறது. பார்ப்போம்: ' என்ன விரும்புவோன் தன் யோக்கியதைக்குத் தக்கபடி பெறுவான் ”.-தன் யோக்கியதைக்குத் தக்கபடி பொறு இங்கே, மார்த் தாண்டா, உனது யோக்கியதையைப் பட்சபாதக மில்லா மல் ஆராய்ந்துபார். உன்னுடைய மதிப்பின்படி உன் யோக்கியதையை ஆராயும் பட்சத்தில் நீ பெற த்தக்கவனே! ஆயினும் கான் பெறத் தக்கது. இந்தப் பெண்மணி வரை யில் எட்டாமற் போகலாமே ? ஆயினும் என் யோக்கிய தையைப் பற்றி நான் சந்தேகிப்பது என்னே நானே இழி படச் செய்வதாகும்.-என் யோக்கியதைக்குத் தக்கெ தது: என், இந்தப பெண்மணிதான்!-குலத்தி லும், குடிப்பிறப் பிலும், செல்வத்திலும், குணத்திலும் இவளேப் பெறத் தக்கவனே! @ುಮಿ ಹರ್ಶಿ யெல்லாம்விட, என் காதலால் இக் கன்னிகையைப் பெறத்தக்கவன் நான். மேலே போகாமல் இவ்வுத்தமியை இச்சிக்கின்றது : நாகிலத்துக்ான்கு திக்கு களிலிருந்து, உயிருடைய இத் தேவதையைத் தரிசித்து வழிபட வருகின்றனரே! தண்டக ஆரணியமும், விசால மான அர்பி தேசமும், இக் கட்டழகியைக் காணவரும் அரசகுமாரர்களுக்குப் பெரும்பாதைகளாயின வானத்தை யுக் மதியாது தன் தின்ரகளால் காரி யுமிழும் சமுத்திர FTಶ್ನಿ) லும், அய டரசர்களைக் தடுக்க முடிய வில்லை. அவர்கள் அழகி சரோஜின்வியைக் கர்ன, ஆற்றைக் கடந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/51&oldid=900201" இலிருந்து மீள்விக்கப்பட்டது