பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 வாணிபுர வணிகன் (அங்கம்-2 வருவதுபோல் வருகின்றனர்-இந்த மூன்று பெட்டிகளுள் ஒன்றில் இவ் வணங்கின் அழகிய பட மிருக்கின்றது. ஈயப் பெட்டியில் அப்படம் வைக்கப்பட் டிருக்குமா ? - இழிவாக இவ்வாறு எண்ணுதலும் பாதக மாம்! சமாதியில் வைக்கும் படியான அவளது சாயச் சேலையை மறைக்கவும் தக்கதல்ல. அல்லது, நல்ல சுத்தமாக்கப்பட்ட பொன்னின் விலைக்குப் பத்திலொரு பங்கு ஆகாத வெள்ளிப் பெட்டியில், அவளுரு வம் வைக்கப்பட்டிருக்கின்றதாக நான் எண்ணுவதோ அப் -+ எண்ணுதலே பாடமாம்! ஒப்புயர் வில்லா இம் மாணிக் கம் உத்தமமான தங்கத்திலன்றி வைக்கப்படாது. சிங்களத் தில் යූ தவஸ்திரியின் - உருவமைக் த பொன் நாணயம் ఫ్రair அண்டு.ஆனல் அந்த உருவம் பொன்னின்மீது செதுக்கப் பட்டிருக்கிறது. இங்கோ, ஒரு அப்சரக் கன்னிகை பொன் அம் படுக்கையில் படுத் துறங்குகிருள்-சாவியைக் கொடு என்னிடம், இதையே நான் கோருகின்றேன் என் அதிர்ஷ் உத்தின்படியாகுக ! இதோ, வாங்கிக் கொள்ளும் அரசே என் உருவம் உள்ளே யிருக்குமாயின், நான் உம்முடையவளே! (பொன் பெட்டியைத் திறந்து) ஆ' Φαττώ! இதென்ன இருக்கிற திங்கே : யம்னுடைய கபாலம் ! இதன் ஒட்டைக் கண்ணில் காகிதச் சுருள் ஒன்றிருக்கின்றது எழுதி யிருக் கின்றதைப் படிக்கிறேன், (படிக்கிருன்.) o மின்னுவதெல்லாம் பொன்னல்லவெனச்

ெ -

ன்னதை நீயும் பன்முறை கேட்டாய்: o வெளி யுருவைப் பார்த்திடிவே தம் இன்னுயிரைப் பலர் விற்பனை செய்தனர்; பொன்முலாம் கோரியிற் புழுக்கள் வசிக்கும். வன்மனம் போலவே விவேகமுடைத்தாய் உருவினி லிளமையும் அறிவினில் முதுமையும்

  • : * தயேல். இத்திறம், உத்தரம், பெருய்கி * ருவாய் சுகமாய் வாழ்ந்த துன் மணம்."
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/52&oldid=900203" இலிருந்து மீள்விக்கப்பட்டது