பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-81 வர்ணிபுரி வணிகன் 51 சோ. ‹፵፬r. சோ. و او توان நீ கேட்டதை அகந்தநாதருக்குத் தெரிவித்தல் நலமெனத் தோற்றுகிறது; ஆயினும் திடீரென்று கூரு தீர்; ஏனெனில் அது அவருக்கு வருத்தத்தை புண்டு பண்ணினும் பண் ஆணும். அவரைவிட உத்தமமான மனிதன் இம்மண்ணுலகிலேயே கிடையாது. பானுசேனரும் அகந்தநாதரும் ஒருவரைவிட் டொருவர் பிரியும்பொழுது நான் பார்த்தேன்; பானுசேனர் கூடிய சிக்கிரத்தில் திரும்பிவர முயல்வதாகக் கூறினர் அவ ரிடம், "அப்படிச் செய்யவேண்டாம் பானுசேன, என் பொருட்டு அவசரப்பட்டு வேலையைக் கெடுக்காதே. பக்குவ மாம் காலம் வரையில் அங்கே தங்கியிரு கான் ஜைனனுக்கு எழுதிக் கொடுத்திருக்கும் பத்திர விஷயம், காதலோடு கூடிய உன் மனத்தில், நுழையவேண்டாம். மனத்தில் சக் தோஷத்துடனிரு உனது காதலியின் காதலைப் பெறுதற் குச் செய்யவேண்டிய காரியங்களில் உனது மனத்தை முக் கியமாய்ச் செலுத்துவாயாக. அவ்விடம் உனது சவுகர்யத் திற்குத் தக்கபடி உனது காதலே வெளிப்படுத்தக்கூடிய 5്r மார்க்கங்களில் முயல்வாயாக" என்று பதில் உரைத்தார். இதைக் கூறி முடிந்ததும், தனது கண்களில் ர்ே ததும்ப, முகத்தைத் திருப்பிக்கொண்டு, பின் புறமாகத் தன் கரத்தை நீட்டி, அனேவரும் அதிசயப்படக்கூடிய அதிக அன்புடன், பானுசேனர் கரத்தைப் பற்றினர்; இங்ஙனம் அவர்கள் ஒருவரைவிட் டொருவர் பிரிந்தனர். உலகத்தில் அவர் பற்று வைத்திருப்பது, பானுசேனர் ஒரு வர் பொருட்டே என எண்ணுகிறேன். நாம் போய் அவ ரைத் தேடிக் கண்டுபிடித்து, அவரது மனத் துய ைஎந்த வேடிக்கை விைேதத்தினுலாவது மாற்றுவோமாக, வாரும் விரைவில். அங்ங்ணமே செய்வோம். (போகிருச்கள்: காட்சி முடிகிறது.

  • casosassassegasts
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/55&oldid=900210" இலிருந்து மீள்விக்கப்பட்டது