பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. مزیت مزیت శ్రీ, அ. அ. வாணிபுர வணிகன் (அங்கம்-2 கப்படுபவர்களுள் எத்தனே இழிந்தவர்களைப் பொறுக்கி எடுத்துவிட வேண்டும் ! தவிட்டிலிருந்து அரிசியைப் பொறுக்குவதுபோல், காலகதியால் அழிந்தவர்களுக்குள், எத்தனே உத்தமர்களேப் பொறுக்கி எடுக்கலாம், புதிதாய்ச் சோபிக்கும்படியாக சரி, அதிருக்கட்டும், நான் தீர்மானம் பண்ணவேண்டும். ' என்னே விரும்புவோன் தன் யோக்கி யதைக்குத் தக்கபடி பெறுவான். ' என்னிடம் யோக்கி யதை இருப்பதாக மதிக்கின்றேன். இதன் சாவியைக் கொடு; உடனே இதைத் திறந்து, இதில் என் அதிர்ஷ்டத் தைக் கண்டறிகிறேன். (வெள்ளிப் பெட்டியைத் திறக்கிருன்.) அதிலிருப்பதைப் பார்ப்பதற்கு அத்தனே நேர மேன் ? என்ன இருக்கின்ற திங்கே ? எனக்கொரு காகிதச் சுருளேத் தருகிற முழு முண்டத்தின் படம் ஒன்று ! அதைப் படித் துப் பார்க்கின்றேன்.-சரோஜினிக்கும் உனக்கும் எவ் வளவு பேத மிருக்கின்றது! நான் கோரியதற்கும் பெறு வதற்கும் எவ்வளவு வித்யாசம் ! " என்ன விரும்புவோன் தன் யோக்கியதைக்குத் தக்கபடி பெறுவான்.' முழு முண் டத்தின் தலே தவிர வேருென்அறும் பெறுதற்குத் தக்கவ னல்லவா ? இதுதாகு எனக்குப் பரிசு ? இதைவிட மேலா னதைப் பெற எனக்கு யோக்கியதை இல்லையா ? குற்றம் செய்வதும், தீர்ப்பு செய்வதும், குவலயத்தில் வெவ் வேறு தொழில்களாம்; அன்றியும் ஒன்றுக்கொன்று விரோதமான சுபாவமுடையது. என்ன இருக்கிறது. இங்கு ? பழுதற அனலிலிது பரிசோதித்த தெழுவிசை : பாரினில் தவறின்றி பகுத்தறியும் புத்தியும் எழுவிசைச் சோதித்தே ஏற்றபடியாகும் ; கிழலே முத்தமிடும் நிர்மூடரு முண்டேதான், அன்னவருக்கோ அத்துணே தான் சுகமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/58&oldid=900215" இலிருந்து மீள்விக்கப்பட்டது