பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) வாணிபுர வணிகன் 57 சோ. ጙff... சேர dFÍT. சோ. 守序”。 (3+fr. பெரிய கப்பல்கள் இதுவரையில் முழுகிப் புதைந்து கிடக் கின்றனவாம், வதந்தி உரைப்பதை உண்மையென நாம் நம் பக்கூடுமாயின். மற்ற அநேக விஷயங்களில் பொய்யா யிருப்பதுபோல், இதி லும் வதந்தி பொய்யா யிருக்குமாக. ஆயினும் வீண் வார்த் தை யாடாமல், வெறும் வார்த்தைகளில் காலம் போக்கா மல், உண்மையைக் கூறுமிடத்து,-நமது தர்ம புருஷன கிய அநந்தகாதர்-உத்தமனை அகந்தகாதர்-அவருடிைய பெயருடன் சேர்த்துச் சொல்லத் தகுந்த யோகியதையுடைய பட்டம் ஒன்று இருக்கலாகாதா !முடிவைச் சொல்லும், சீக்கிரம், ஆ!-என்ன கேட்கின்றீர் ?-ஏன், முடி வென்னவென்ருல், அகந்தகாதருடைய கப்பலொன்று அமிழ்ந்து போனது தான். இதுவே அவருடைய துர் அதிர்ஷ்டத்தின் முடிவும் ஆகு மெனக் கோருகிறேன். 'ததாஸ்து என்று நான் சொல்லும்முன், மாறுபாடி வடிவு கொண்ட இந்த மாயாவி வருகிருன், ஷாம்லால் வருகிருன் ஷாம்லால், என்ன விசேஷம்: வர்த்தகர்களுக்குள் ஏதாவது விசேஷம் உண்டா ? என் பெண் வீட்டைவிட்டு ஒடிப்போன விஷயம் உங்களுக் குத்தான் தெரியுமே. உங்களுக்குத் தெரிந்தபடி வேறு யாருக்குத் தெரியும் ? அது வாஸ்தவம் என் வரைக்கும், அவள் பறந்துபோவ தற்காக பட்சி இறகுகள் செய்துகொடுத்தானே, அந்த தையற்காரன் எனக்கு நன்ருய்த் தெரியும் ? அவன் வரைக்கும், ஷாம்லாலுக்கு, அந்தப் பட்சிக்கு இறகு உண்டாகிவிட்டது என்று தெரியும். அந்தப் பருவம் வக் தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/61&oldid=900223" இலிருந்து மீள்விக்கப்பட்டது