பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 வே. ്i്. சோ. வடிா. வாணிபுர வணிகன் ]3- فاتق لقبك உடனே பழி வாங்குகிருன் ஒரு ஹிந்து ஜைனனுக்குக் கெடுதி செய்தால், ஹிந்து நடந்து காண்பித்த வழியின் படியே, ஜைனன் அதை எப்படிப் பொறுக்க வேண்டும் ? ஏன், உடனே பழி வாங்க வேண்டியதுதான். பழி வாங்கும் விதத்தை நீங்கள் எனக்குக் கற்பித்தபடி, கானும் செய்து முடிக்கிறேன் ; அதுவும் ர்ே கற்பித்ததை விர்த்திசெய்து காட்டுகிறேன். ஒரு வேலையாள் வருகிருன், ஐயா, என்னுடைய எஜமானர், அநந்தகாதர், வீட்டி லிருக் கின்ருர் ; உங்களுடன் ஏதோ பேசவேண்டுமென்று விரும்பு கிரு.ர். அவரைத் தேடித்தான் நாங்கள் இங்கும் அங்குமாய் அலேந்துகொண் டிருந்தோம். இதோ இவன்ஜாதி மனுஷ்யன் இன்ைெருவன் வருகிருன். இவ் விருவர்களுக்குச் சமானமான மூன்ருவது ஆசாமி வேண்டுமானல், கஷாம தேவதைதான் மாறுபாடி வேஷம் போட்டுக்கொண்டு வரவேண்டும். . (சோமேஸ்வரன், சாம்பகாதன், வேலை யாள், போகிருர்கள்.) தூப்லால் வருகிருன். என்ன சமாசாரம், துாப்லால்? துரத்துக்குடியிலிருந்து ஏதா வது சமாசாரம் வந்ததா? என் பெண்ணேக் கண்டுயிடித் தனையா ? நான்தேடிப்போன இடங்கள் அநேக த்தில், அவளேப்பற்றி கேள்விப் பட்டேனே யொழிய, அவரே நேராகக் கண்டு பிடிக்கவில்லை. ஐயோ! போச்சே! போச்சே! போச்சே! போச்சே! போச்சுது, இரண்டிாயிரம் பொன் கொடுத்து பினங்கு கோட்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/64&oldid=900229" இலிருந்து மீள்விக்கப்பட்டது