பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிை.சி. Sா, ஆர். 6%ir. ஆர். வாணிபுர வணிகன் (அங்கம்-3 து.ாப்லால், துரப்லால், உனக்கு வந்தனம் செய்கிறேன் ! நல்ல சமாசாரம் கொண்டுவந்தாய் ! சுப சமாசாரம் ! ஹா. ஹா! -எங்கே அது துரத்துக்குடியிலா ? துரத்துக்குடியில், நான் கேள்விப்பட்டபடி உமது பெண் ஒரு இரவில் எண்பது பொன் செலவழித்தாளாம்.' ஐயோ ! என் ஹிருதயத்தில் ஈட்டியால் குத்துகின்ருயே போன பொன்னே நான் திரும்பிப் பார்க்கப்போகின்றதில்லை; உட்கார்ந்தபடி எண்பது பொன் ! எண்பது பொன் ! என்ளுேடு அகந்தநாதருக்குக் கடன் கொடுத்திருக்கும் அதே கர் வாணிபுரத்துக்கு வந்தனர், அவர்கள் அவன் எப்படி யும் திவால் எடுக்கவேண்டியதுதான், என்று சொல்லு கிரு.ர்கள். நிரம்ப சந்தோஷம் விடுகின்றேனு பார் அவனே! உயிரோடு வதைக்கின்றேன் ! மிகவும் சந்தோஷம் ! அவர்களில் ஒருவன் உன் மகளுக்குத் தான் கொடுத்த ஒரு கிளிக்குப் பதிலாக அவள் கொடுத்த ஒரு மோதிரத்தைக் காண்பித்தான். அவள் பாழாய்ப்போக தூப்லால், என்செவியில் நாரா சத்தை விடுகிருயே! அது என் மாணிக்க மோதிரமாயிற்றே, அது லலிதா விவாஹ மாவதன் முன்பு எனக்குக் கொடுத்த தாயிற்றே கோடி கிளிகளைக் கொடுப்பதானுலும் அதை நான் கொடுத்திருக்கமாட்டேனே ! ஆலுைம், அந்தநாதர் என்னவோ திவால்தான். ஆம், ஆம். அது உண்மையே, மிகவும் உண்மையே! அாப் லால், போய் உடனே எனக்காக ஒரு கியாயவாதியை ஏற்பாடு செய்துவை. பதினேந்து நாள் முன்பாகவே பேசிவிடு. அநங் தநாதன் தவறிப் போனுல், அவன் ஹிருதயத்தை வெட்டி எடுக்கிறேன். அந்தப் பாபி எப்படியாவது வாணிபுரத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/66&oldid=900233" இலிருந்து மீள்விக்கப்பட்டது