பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 Li fr« வாணிபுர வணிகன் (அங்கம்-3 புரியும் உம்மைவிட, பார்த்திடும் நான், அதிக பய முள்ளவளா யிருக்கிறேன். (பானுசேனன் தனக் குள்ளாகப் பெட்டிகளேப்பற்றி யோசிக்குங் காக்ல சங்கீதம் முழங்கப்படு கிறது.) - (திரையுள் பாட்டு} ' இச்சை யெனும்பொருளுக் கெங்கனே யுற்பத்தி மெக்சுமித யத்திலோ புத்தியிலோ-உச்சிதமாய் எவ்வாறு தான்தோன்றி யெவ்வாறு தானுேங்கும் அவ்வாற்றைச் சொல்சொல்வை யால் கண்ணிலே தோன்றுமது காட்சியா லேயோங்கும் மண்ணில்தன் தொட்டிலிலே மாய்ந்துபோம்-எண்ணரிய இச்சையின் சாவுமணி எல்லோரு மாட்டிடகா னுச்சரிக்க ஒங்டாங் மணி.” ஆகவே, வெளித்தோற்றம் ஒன்றுக்கும் உதவாததாயிருக்க லாம். வெளி ஆபரணத்தைக் கண்டே உலகம் ஏமாந்து போகின்றது என்றும். கியாயஸ்தலத்தில் எப்படிப்பட்ட கெட்ட வழக்கும் எடுத்துப் பேசுபவன் இனிய குரலால் குற்றமெல்லாம் மறைக்கப்பட்டு குணமாய்த் தோற்றுகிறது! மத விஷயத்திலோ, எப்படிப்பட்ட கிகிரிஷ்டமான காரியமா யிருந்தாலும், அது பூஜிகமானது என்று புராண மெடுத் துக் கூறி, அவலட்சணத்தை மறைத்து அழகாய்த் தோற் அம்படி வியாக்யானம் செய்யும் புண்ணியவான்களு மிருக் கிருர்கள். எப்படிப்பட்ட தீய குண மாயினும் வெளிக்கு நற்குணம்போல் கொஞ்சமாவது வேடம் பூணுதது ஒன்று மில்லை. மண்ணினல் கட்டிய மெத்தையைப்போல் பலமற்ற ஹிருதயத்தை யுடைய எத்தனேப் பயங்காளிகள், பீமனை கிகர்த்த பலாட்டியாள் போலவும் தோற்றுகிருர்கள். உள்ள்ே ஆராய்ந்தாலோ ஒளுன் பிடிக்கவும் தைரிய மற்ற வர்கள்! இவர்களெல்லாம் வீரர்களேப்போல் வெளி வேஷம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/70&oldid=900243" இலிருந்து மீள்விக்கப்பட்டது