பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 {–#ff's சோ. வாணிபுர வணிகன் (அங்கம்-3 யால் இந் நிருபம் உமக்குக் கொண்டுவரும் விஷயத்திலும் ஆட்சேபனையின்றி பாதியை நான் பகிர்ந்துகொள்ளலாம். கண்ணே, சரோஜினி ! உலகத்தில் எவ்வளவு துக்ககா மான சமாசாரம் ஒரு கிருபத்தில் எழுதக்கூடுமோ, அவ் வளவும் இக் கிருபத்தில் அடங்கி யிருக்கின்றது. காதலியே என் காதலே உனக்கு நான் முதலில் வெளியிட்டபொழுது, என் செல்வமெல்லாம் என் குடிப் பிறப்பே-நான் உத்தம குலத்தில் உதித்தவன், அவ்வளவே-என்று வெளிப்படை யாய்க் கூறினேன். நான் அங்கனம் கூறிய துண்மையே ஆயினும் பெண் ணரசியே, கான் ஒன்று மில்லாதவன் என்று கூறினதிலும் அதிக விம்பு பேசினேன் என்பதை, இப்பொழுதரிவாய். நான் செல்வ மொன்று மில்லாதவன் என்று உன்னிடம் கூறினபோதே, அம்மட் டின்று, ஒன்று மில்லாத வணினும் ஹீன ஸ்திதியை யுடையவன், என்று சொல்லியிருக்கவேண்டும். என் செல்வின் பொருட்டு, கடின் வாங்கி, என் ஆருயிர் நண்பனுக்கு அதற்காகக் கட்டுப்பம். டிருக்கிறேன், அந்த நண்பனே அவனது ஜன்மத் துவே விக்குக் கட்டுப்படுத்தியிருக்கிறேன். கண்ணே, இதோ இந் திருபத்தைப் பார் ? இக் கடிதத்தை என் நண்பனது உடலென எண்ணுவாய். இதிலுள்ள ஒவ்வொரு வார்த் தையும், அவனது உடலினின்றும் உயிர் கிலேயான இரத்தத்தைச் சொரியும் ஆழமான தாயமெனக் கருதுவாய. -ஆயினும் சோமேஸ்வரரே இது உண்மைதான ? அகந்தநாதனுடைய கப்பல்கள் எல்லாம் அழிந்துபோயி னவா ? கிரிபுரம், மலையாளம், சிங்களம், தூத்துக்குடி, வங்காளம், குர்ஜரம் முதலிய இடங்களுக் கெல்லாம் சென்ற கப்பல்களில், ஒன்ருவது திரும்பி வரவில்லையா ? கப்பல்களே யழிக்கும் கற் பாறைகளில் தாக்காது ஒன்ருவது தப்பி வர வில்லையா ? ஒன்அம் தப்ப வில்லே! அன்றியும், இப்பொழுது அக் கட இனத் தீர்க்கக் கையில் ரொக்கப் புண மிருந்தாலும், அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/76&oldid=900255" இலிருந்து மீள்விக்கப்பட்டது