பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-3) வாணிபுர வணிகன் 77 Ł:#ff". வடிா. குயின், என் கடனையெல்லாம் எனக்குத் தீர்த்தவ வைாய் ! ஆயினும், உனக்கெப்படி சவுகர்யமோ அப்படிச்செய். உன் அடைய அன்பானது இங்கு வரும்படி உன்னே உந்தாவிட் டால், என்னுடைய கிருபமானது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. ' பிராணங்ாதா, சீக்கிரம் எல்லா வேலையையும் -முடித்துக் கொண்டு போகப் புறப்படும். போய்வரும்படி நீயே உத்தரவளிப்பதில்ை, நான் உடனே புறப்படுகின்றேன். நான் மீண்டு வருமளவும் அரைக் கண மும் அவ்விடம் அதிகமாகத் தாமதியேன். காதலியே, மீட் டும் உன்னேக் காணுமளவும் கண்ணுறங்கேன். (எல்லோரும் போகிருர்கள்.1 காட்சி முடிகிறது. ایم--منس--مضمہ منبہ سیسہ بسم மூ ன் ரு ம் கா ட் சி இடம்-வாணிபுரம். ஓர் வீதி. ஷாம்லால், சாம்பகாதன், சிறைச்சாலைச் சேவகன் வருகிருன். காவற்காசா ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள் இவனே பச்சாத்தாபத்தைப்பற்றி என்னிடம் பேசவேண்டாம்பணத்தை வட்டியில்லாமல் கொடுத்த முடின் இவன்காவற்காரா ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள் இவனே . அப்பா, ஷாம்லால் நான் சொல்வதைச் சற்றே கேள். நான் என் பத்திரத்தின்படி நடத்துவேன். என் பத்திரத் திற்கு விரோதமாக ஒன்றும் பேசாதே ! பத்திரப்படி கிறை வேற்றுவதாக நான் சத்தியம் செய்திருக்கிறேன். ஒரு கார னமு மில்லாதிருக்கும்பொழுது என்னே காயென்றழைத்தா யல்லவா? ஆகவே, நான் காயானபடியால், என்பற்களுக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/79&oldid=900261" இலிருந்து மீள்விக்கப்பட்டது